புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பலமாகிறது, சி.ஐ.ஏ.யின் அடுத்த ரகசியம்!
Page 1 of 1 •
மத்திய கிழக்கில், பெயர் குறிப்பிடப்படாத இடமொன்றில் ரகசிய விமானத் தளம்
ஒன்றை அமைத்து வருவதாக, நேற்று (புதன் கிழமை) அமெரிக்க அதிகாரிகள்
ஒப்புக்கொண்டுள்ளனர். பெயர் குறிப்பிடப்படாத இடம், ஏமன் நாட்டுக்கு மிக
அருகில் உள்ளது என்ற விபரம் மாத்திரம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
எற்காக, ஏமனுக்கு அருகே ரகசிய விமானத்தளம் அமைக்கப்படவேண்டும்?
ஏமனிலுள்ள சில இலக்குகளை, ஏமனுக்கு வெளியேயிருந்து தாக்க வேண்டுமானால், இந்த ரகசிய விமானத் தளத்திலிருந்து ஆபரேஷனை நடாத்த விரும்புகிறது சி.ஐ.ஏ. (சிறிது காலத்துக்கு முன்புவரை, ஆப்கானிஸ்தானிலுள்ள விமானத் தளங்களிலிருந்துதான், பாகிஸ்தானுக்குள் வான் தாக்குதல்களை சி.ஐ.ஏ.
நடாத்திக்கொண்டிருந்தது. இப்போது, பாகிஸ்தானுக்கு உள்ளேயே இருக்கிறது
ஆபரேஷன் தளம்!)
ஒபாமா அரசு, தீவிரவாதத்துக்கு எதிரான தனது போரை ஏமான் நாடுவரை நீடிக்கத்
தயாராகின்றது. காரணம், அல்-காய்தா சார்பான தீவிரவாத கிளைகளில்,
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான சக்திகள் இன்னமும் துடிப்பாக இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் அமெரிக்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள்,
ஏமானுக்கு உள்ளேயுள்ள தீவிரவாதக் குழுக்கள்தான். அதுதான், அமெரிக்காவின்
அடுத்த இலக்காக இருக்கிறது ஏமன்.
ஏமன் நாட்டுக்கு உள்ளேயும், சி.ஐ.ஏ.யின் ரகசியத் தளங்கள் இருக்கின்றன.
அவை இன்னமும் அங்கிருந்து இயங்குகின்றன. ஆனால், இன்னமும் எவ்வளவு
காலத்துக்கு இயங்க முடியும் என்பதுதான் கேள்வி.
இன்றுள்ள சூழ்நிலையில் சி.ஐ.ஏ., ஏமனிலிருந்து மூட்டை முடிச்சுகளுடன்
வெளியேற வேண்டிய காலம், எந்த நிமிடத்திலும் வந்துவிடலாம். ஏனென்றால்,
ஏமனின் தற்போதைய அரசுதான் அமெரிக்காவுக்குச் சாதகமானது. அந்த அரசைத்
தூக்கியெறியவே அங்கு புரட்சி யுத்தம் நடைபெறுகின்றது.
நாளைக்கே புரட்சிக்காரர்களின் கை ஓங்கினால், ஏமனின் தற்போதைய அரசு
சிதறடிக்கப்படும். புரட்சிக்காரர்களின் அரசு உருவாகும். அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் அல்ல.
இப்போது புரிகிறதா நிலைமை?
இதனால்தான், ஏமனுக்கு அருகே, மற்றொரு இடத்தில் சி.ஐ.ஏ., தனது ரகசியத் தளத்தை அமைக்கத் தொடங்கியுள்ளது.
இன்றுவரை ஏமனுக்கு உள்ளே நடாத்தப்படும் சி.ஐ.ஏ.யின் உளவு நடவடிக்கைகள்,
ஏமன் தலைநகர் சானாவில் வைத்தே நடாத்தப்படுகின்றன. சி.ஐ.ஏ.க்கு சானா நகரில் ஒரு ஆபரேஷன் சென்டர் இருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் JSOC (Joint Special Operations Command) என்ற பெயரில் அது இயங்குகிறது.
பெயர் எதுவாக இருந்தாலும், உள்ளே சி.ஐ.ஏ. வேலைகள்தான் நடைபெறுகின்றன. அதுவும், ஏமன் அரசுக்குத் தெரிந்தே நடைபெறுகின்றன.
நாளைக்கே தற்போதைய அரசு கவிழும் நிலை அங்கு ஏற்பட்டால், இந்த ஆபரேஷன் சென்டர் அப்படியே தூக்கப்பட்டு, வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
அதற்காக அமைக்கப்படுவதே சி.ஐ.ஏ.யின் புதிய ரகசியத் தளம்.
சி.ஐ.ஏ. இப்படியொரு தளத்தை ரகசியமாக உருவாக்கி வருகின்றது என்ற விஷயத்தை முதன்முதலில் வெளியே கொண்டுவந்தது அசோசியேட்டட் பிரஸ்தான். அவர்கள், தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதுபற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதையடுத்து வாஷிங்டன் போஸ்ட், சியாடில் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும்
இந்த விஷயத்தை ஊதிப் பெரிதுபடுத்திவிடவே, இப்போது வேறு வழியில்லாமல், கதையை ஒப்புக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
“ரகசியத் தளம் அமைக்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத இடம், ஏமன் நாட்டுக்கு மிக அருகில் உள்ளது” என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும்
சி.ஐ.ஏ. வெளியிட விரும்பவில்லை அல்லவா?
கொஞ்ச நாள் பொறு தலைவா. துடிப்பான ஒரு பத்திரிகை அதையும் மணந்து பிடித்து, பப்ளிஷ் பண்ணிவிடும்!
நன்றி:விறுவிறுப்பு

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1