ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை

3 posters

Go down

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை Empty வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை

Post by மீனு Sat Sep 12, 2009 12:36 pm

கொழும்பு, செப். 12-


வன்னியில் நடந்த இறுதி கட்ட போரின்போது 3 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். அவர்கள் வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களாக மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தடுப்பு முகாம்கள்சிறைக் கூடங்களாகவே விளங்குகின்றன. எனவே, இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக மீண்டும் குடியமர்த்தும்படி இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதையடுத்து, இந்த வருட இறுதிக்குள் முகாமில் இருக்கும் 80 சதவீதம் மக்கள் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என அதிபர் ராஜபக்சே ஐ.நா. சபையிடம் உறுதி அளித்து இருந்தார்.

எனினும் வாக்குறுதி அளித்து 100 நாட்கள் கடந்த விட்ட நிலையில் இதுவரை 29 ஆயிரத்து 280 பேர் மட்டுமே மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 ஆயிரத்து 984 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், திரிகோணமலை, அம்பாறை, மட்டகளப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேர் உள்பட 7 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை Empty Re: வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை

Post by ஈழமகன் Sat Sep 12, 2009 12:51 pm

சொந்தம் இழந்து சொந்து இழந்து நம் மண்ணில் நாமே கைதிகளாய் வாழ்கிறோம் வலியை கொடுத்தவன் வீட்டுவாசலில் சென்று வலிகொடுக்க முடியவில்லை. நாம் ஒரு நிர்கதியாகிய உயிரினங்கள் சக்தி கொடு கடவுளே சக்தி கொடு.......

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை Empty Re: வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை

Post by ரூபன் Sat Sep 12, 2009 12:56 pm

தலைவர் இல்லாது நாங்கள் அநாதை ஆகிவிட்டோமே வா தலைவா வா உன் கட்டளைக்காகத்தான் காத்து இருக்கிறோம் வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை 89452
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை Empty Re: வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 ஆயிரம் தமிழர்கள் வேறு முகாம்களில் அடைப்பு
» சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது
» வன்னி முகாம்களில் தமிழர் படும் நரக வேதனை - படங்கள்
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum