ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

+7
ரேவதி
மஞ்சுபாஷிணி
Manik
ரா.ரமேஷ்குமார்
அருண்
முரளிராஜா
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by சிவா Thu Jun 16, 2011 6:14 pm

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் 16-seeman300-3

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததற்கு யார் காரணம்? இந்த கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்மீது மக்கள் கொண்ட நம்பிக்கைதான் அதிமுக ஜெயிக்கக் காரணம் என்று ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் நான்தான் காரணம் என்று சீமான் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மூன்றாவதாக இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார் அதே சீமான். இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணமே விஜய்தான் என்கிறார் அதிரடியாக.

சென்னை பிவிஆர் சினிமாவில் நேற்று நடந்த ஒரு சினிமா விழாவில்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை அவர் சொன்னார்.

பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சல்மான்கானும் விஜய்யும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சீமானும் விழாவில் பங்கேற்றார். அவர் மைக் பிடித்ததுமே, வந்திருந்தவர்கள் சீரியஸாக பேச்சை கேட்க ஆரம்பிக்க, அவரோ காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்.

சீமான் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று கூற, கூட்டத்தில் சிரிப்பொலி.

கடந்த தேர்தலின்போது, கடைசி வரை யாருக்கு தனது ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிக்காதவர் விஜய். விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் மட்டும்தான் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளன. விஜய் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார், ஆதரவாக அறிக்கையும் தரமாட்டார் என அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இரு மாதங்களுக்கு முன் பிரஸ்மீட் வைத்து சொன்னது நினைவிருக்கலாம்.

தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகே சந்தித்தது நினைவிருக்கலாம்!

தட்ஸ்தமிழ்


இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by முரளிராஜா Thu Jun 16, 2011 6:16 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by அருண் Thu Jun 16, 2011 6:18 pm

ஓட்டு போட்டது மக்கள் அவர் எப்படி ஆவார்! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 16, 2011 6:25 pm

எதாவது பேச வேண்டுமே என்பதற்காக பேசி விட்டார் போல் உள்ளது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by Manik Thu Jun 16, 2011 6:28 pm

சினிமாவுக்காக இப்படி கூட பேசுவார் போல சீமான் இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 6:28 pm

சிரிப்பு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by ரேவதி Thu Jun 16, 2011 6:31 pm

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by கே. பாலா Thu Jun 16, 2011 6:45 pm

சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்திற்க்கு விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் . அதற்க்கு .இதை கூட சொல்லலனா எப்பூடி???? ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by கோவை ராம் Thu Jun 16, 2011 6:47 pm

சீமானுக்கு மறை கழண்டு விட்டது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by ரபீக் Thu Jun 16, 2011 6:49 pm

அடங்க்க்கொயாள !! நான் எப்பவுமே உன்னை டம்மி பீசுன்னு நினைச்சது சரியபோச்சு !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான் Empty Re: இந்த ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவேசம்
» இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum