Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
+4
bala23
மஞ்சுபாஷிணி
positivekarthick
சிவா
8 posters
Page 1 of 1
Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
![Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்! Colours](https://2img.net/h/3.bp.blogspot.com/_9Lc_JFGPIhM/SC_WO8HKDQI/AAAAAAAAAQQ/oIollwWx2Mo/s320/colours.jpg)
Golden Krithis Colours - 1992-ல் வெளிவந்த இசை ஆல்பம். ஏ.ஆர்.ரஹ்மான் இதில் திலீப் என்ற பெயரில் கீபோர்ட் வாசித்துள்ளார். அநேகமாக இந்த இசை ஆல்பம்தான் இவரது முதல் ஆல்பமாக இருக்க வேண்டும்.
வயலின் புகழ் குன்னக்குடியும், தபலா புகழ் ஜாகிர் உசேனும் இணைந்துள்ளார்கள் என்றால் இசையின் மகத்துவத்தை கூறித்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை! இந்த இசை ஆல்பத்தில் உள்ள 5 பாடல்களிலும் வயலினுக்கும், தபலாவுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது!
வயலின் : குன்னக்குடி வைத்தியநாதன்
தபலா : ஜாகிர் உசேன்
கீபோர்ட் : A. S. திலீப்குமார் (A.R. ரஹ்மான்)
ட்ரம்ஸ் : சிவமணி
மிருதங்கம் : ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பு: C. ஜெயசேகர்
தரவிறக்க சுட்டி:
http://www.mediafire.com/?3g1y8o31p2dx2p4 (50.9 MB)
ஒவ்வொரு பாடலாகத் தரவிறக்கம் செய்ய:
http://www.4shared.com/audio/TmNs_59D/01_Quest_For_Music.html
http://www.4shared.com/audio/H6f9NH4x/02_Valliya_Naayaganae.html
http://www.4shared.com/audio/x87S-AKT/03_Evolution.html
http://www.4shared.com/audio/H8hHahXT/04_Saamajavaragamana.html
http://www.4shared.com/audio/xLNmz-lK/05_Abharaama_Bhakti.html
இசை முன்னோட்டம்:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
நன்றி சிவா அண்ணா !!!! தரவிறக்கம் செய்து கொண்டேன்.எனக்கு பாண்டு வாத்திய இசை வேண்டும் கிடைக்குமா? டிரம்செட்இசை யென்றும் சொல்வார்கள்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
அருமை சிவா. அன்பு நன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
ரெம்ப நாள் நினைததது...இன்று தரவிறக்கி விட்டேன்...
நன்றி சிவா அண்ணா !
நன்றி சிவா அண்ணா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
positivekarthick wrote:நன்றி சிவா அண்ணா !!!! தரவிறக்கம் செய்து கொண்டேன்.எனக்கு பாண்டு வாத்திய இசை வேண்டும் கிடைக்குமா? டிரம்செட்இசை யென்றும் சொல்வார்கள்.
இதற்கு தனி இசை ஆல்பம் வந்துள்ளதா எனத் தெரியவில்லை கார்த்திக். கிடைத்தால் தருகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
அதன் மேல் ஒரு தீராத ஆர்வம் சிவா அண்ணா !!!! கிடைத்தால் தாருங்கள் சிவா அண்ணா !!! நன்றி !!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
intha download link il "invalid or deleted file" yendru varukirathu anna. எனக்காக மீண்டும் இந்த இசைகளை அனுப்ப முடயுமா அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Vaalkai Oru Poraddam..
Athil Naam Poradi tan Aakanum...!!!
Yendrum Anbudan Ungal Thampi...
Dhurai R
Dhurai- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 13/02/2013
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
meendum intha movie in டவுன்லோட் லிங்க் கொடுத்து உதவுங்கள்
semselvan- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
மீண்டும் இந்த லிங்க் தந்து உதவ முடியுமா நன்றாக உள்ளது இந்த பியூஷன் நன்றி!
kuloththungan- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
Re: Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!
இந்த ஐந்துமே யூட்யூபில் உள்ளன. (Shanmugha Priya என்பதும் Valliya Naayaganae என்பதும் ஒன்றுதான்.)
உங்களுக்கு MP3 யாக வேண்டுமென்றால், youtube to mp3 என்று கூகுளில் தேடி, ஏதாவது ஒரு தளத்தின்மூலம் தரவிறக்கிக்கொள்ளலாம்.
உங்களுக்கு MP3 யாக வேண்டுமென்றால், youtube to mp3 என்று கூகுளில் தேடி, ஏதாவது ஒரு தளத்தின்மூலம் தரவிறக்கிக்கொள்ளலாம்.
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இசைச் சிறகுகள்
» Flying Colours - Colourful Aeroplanes...
» Golden Hits of TMS
» MY GOLDEN POST
» The Man With The Golden Gun Tamil Dubbed
» Flying Colours - Colourful Aeroplanes...
» Golden Hits of TMS
» MY GOLDEN POST
» The Man With The Golden Gun Tamil Dubbed
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|