ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

3 posters

Go down

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Empty உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

Post by kirikasan Thu Jun 16, 2011 5:21 pm

கண்கள் குத்தி இரத்தமாக கண்டுசிரிப்பதோ - எங்கள்
கன்னிப்பெண்கள் மேனிகொல்லக் கைவிரிப்பதோ
புண்கள்மீது கீறக்கீறப் புல்லரிப்பதோ - எங்கள்
பிணம் குவிக்கக் கூட்டி அள்ளிப் போட்டெரிப்பதோ

இனமழிக்க உணர்விழந்து நடை பிழைப்பதோ எங்கள்
இடமிருந்த படைநடந்த உரமிழப்பதோ
கனமிழந்த தமிழனென்று மனமிளைப்பதோ எங்கள்
கையில் கண்ட வலிமையேது அதை இழக்கவோ

மண்ணிற் பெண்ணைக் காக்கவென்று அன்றெழுந்தவர்- எங்கள்
மாபெருத்த வீரமைந்தர் மாண்பு கண்டுமே
கண்கறுத்த குருடராகி கொன்றபூமியோ இன்றும்
கருணைவிட்டுத் தூய்மைகெட்டுக் காணத்தோன்றுதே!

பெண்ணைமேனி ஆடைநீக்கிப் பேய்களாடியே ஒரு
பேசவார்த்தை யற்றுக்கேலி செய்த கண்டுமே
எண்ணம் மாசுகொண்டு பூமி என்னசொல்லுது அவர்
இறைமை என்றுகூறிக் கையும் நழுவப் பார்க்குது

அண்ணன் செய்த வேலை என்று அழகுகாட்டுது- கொஞ்சம்
அமைதி என்று சொல்லி எம்மை அடக்கப் பார்க்குது
கண்ணை மூடிக்காணு என்று காட்சி காட்டுது - நாமும்
காடுமலை உச்சி ஏறக் கீழே தள்ளுது

பெண்கள்,பிஞ்சு குழந்தைகொன்று பாவி சிங்களம் எங்கள்
பிணமடுக்கி மேடைபோட்டு ஆடும் நாட்டியம்
கண்ணிற் காண அழகுஎன்று காட்சி காணுதோ - பூமி
கயமைகண்டு அமைதிகாக்கும் நியதி என்னவோ

திருடன் ’தானே திருந்த’ வேண்டும் என்று கூறது ஐநா
தெருவில் போகும் ஒருவனாகத் தன்னைக் காணுது
உரிமைஇல்லை கேட்கவென்று உதடுபிதுக்குது ஐயோ
ஓருத்தி போலப் பேசமட்டும் தெரியு மென்குது

கொடுமைகண்டு கொதிக்கும் மேனி குளிரச்சொல்லுது சீறும்
கொதிகுழம்பு எரிமலைக்கு மழையைத் தூவுது
தடுக்குமோ சொல் எரிமலைக்கு தண்ணி போதுமோ அந்த
தகிப்புசீறி வெடிக்கு மாயின் தரணி தாங்குமோ

உலகம் வாழும் தமிழமக்கள் ஒன்று சேருங்கள் உங்கள்
உரிமைக்காக நீதிகேட்டு கைகள் தூக்குங்கள்
பலமில்லாத நிலையும்கண்டு பூமியானது -எம்மை
பதர்களென்று காற்றில்ஊதிப் பறக்க விடுகுது

நாடுமில்லை நாதியற்ற நல்லவ னென்று - இந்த
நானிலத்தில் யாருமற்ற நம்மை தாக்கியே
வீடில்லாத பாவி என்று விரட்டி ஓட்டுறார் -நீவிர்
வீறுகொண் டெழுந்து வீரம்கொள்ள மாறுவார்

சாதுவாகி வாழ்ந்ததெல்லாம் போதும் எழுந்திடு நாமும்
சரித்தி ரத்தை மாற்றவேண்டும் சேர்ந்து விழித்திடு
மீதி என்னசாது நாமும் மிரண்டெழுந்திடில் மரண
மேடு விட்டு நாடுகண்டு மேன்மை கொள்ளலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Empty Re: உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

Post by முரளிராஜா Thu Jun 16, 2011 6:10 pm

எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Empty Re: உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 8:05 pm

தாக்கமுள்ள வரிகள் ஐயா.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Empty Re: உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

Post by kirikasan Thu Jun 16, 2011 8:29 pm

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள வரிகள் ஐயா.... உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944
எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944

மிக்க நன்றிகள் தங்கள் இருவருக்கும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Empty Re: உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum