Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா
+4
ஸ்ரீஜா
ரேவதி
Manik
karthik v raghav
8 posters
Page 1 of 1
அப்பா
திருவானவனே என்
முதல் குருவானவனே
உந்தன் கருவால்
உருவானவன் எழுதுகிறேன்
உனக்காக ,,,
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
அர்த்தங்களையும் உன்னால்
உணருகின்றேன்
ஆணான தாய் நீ
உன்னால் ஆளான
சேய் நான்
என் முதல் அழுகையினை
உன் உள்ளங்கையில்
தாங்கியபடி அக மகிழ்ந்தவன் நீ.
தத்தி தவழ்ந்த என்
முட்டிகாலுக்கும் உன் மார்பகத்தில்
எட்டி உதைத்த என் பாதங்களுக்கும்
நெட்டி முறித்தவன் நீ
நான் முதல் அடியினை
எடுத்து வைக்க
உன் உள்ளங்கையினை
தந்தவன் நீ.
நடை பழகிய
காலங்களில் என்னை
கை தாங்கியவன் நீ.
புரிதல் இல்லாத
என் மழலை மொழியினை
இன்னிசையாய் ரசித்தவன் நீ
கொஞ்சி கொஞ்சி சோறூட்டும்
வேளையிலும் உன்னை
கெஞ்சவைத்தாலும் ஆத்திரம்
கொள்ளாதவன் நீ
அடியாத பிள்ளை படியாது
என்பதை மாற்றி
அனைக்காத பிள்ளை படியாது
என்பதை உணரச்செயதவன் நீ
நான் சிகரத்தை தொட்டிட
அகரத்தை கற்பித்தவன் நீ
எனக்கு வேண்டியவற்றை
குறிப்பறிந்து நான் கேளாமல்
செய்தவன் நீ
அவ்வாறு செய்ய முடியாத
போது உள்ளூர அழுதவன் நீ
நான் கிழப்பருவம் கொண்ட
பின் நிம்மதியாய் வாழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த
இளமை காலத்தை
கிழித்தெரிந்தவன் நீ
என் முதல் நண்பன் நீ
திருவிழாக்களில் நான்
முழுவதுவுமாக அமர்ந்த
உன் தோள்கள்
இன்று நான் அதன் மீது
கை போடுகையில்
கதை கதையாய் சொல்கின்றன
நீ அன்று அனுபவித்த வலிதனை
மாற்றம் மட்டுமே மாறாத
இந்த உலகில்
நான் நரை தரித்த பின்பும்
மாறாமல் இருக்கும்
உந்தன் அன்பு
உலகின் அத்துனை
அதிசயங்களில் தலையானது அல்லவோ
பணம் என்ற மூன்று வார்த்தையை
காட்டிலும் பாசம் என்ற மூன்று வார்த்தை
வீரியம் கொண்டது என்பதை
என்னுள் பதியவைத்தவன் நீ
எண்ணி எண்ணி பார்கின்றேன்
உனக்கு என்ன நான் செய்தால் தகும்
என்னால் எனக்காக
வாழ்ந்த உன்னை
பெற்றெடுக்க வேண்டுகிறேன் அப்பா ......!!!!!
KARTHIK V RAGHAV
முதல் குருவானவனே
உந்தன் கருவால்
உருவானவன் எழுதுகிறேன்
உனக்காக ,,,
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
அர்த்தங்களையும் உன்னால்
உணருகின்றேன்
ஆணான தாய் நீ
உன்னால் ஆளான
சேய் நான்
என் முதல் அழுகையினை
உன் உள்ளங்கையில்
தாங்கியபடி அக மகிழ்ந்தவன் நீ.
தத்தி தவழ்ந்த என்
முட்டிகாலுக்கும் உன் மார்பகத்தில்
எட்டி உதைத்த என் பாதங்களுக்கும்
நெட்டி முறித்தவன் நீ
நான் முதல் அடியினை
எடுத்து வைக்க
உன் உள்ளங்கையினை
தந்தவன் நீ.
நடை பழகிய
காலங்களில் என்னை
கை தாங்கியவன் நீ.
புரிதல் இல்லாத
என் மழலை மொழியினை
இன்னிசையாய் ரசித்தவன் நீ
கொஞ்சி கொஞ்சி சோறூட்டும்
வேளையிலும் உன்னை
கெஞ்சவைத்தாலும் ஆத்திரம்
கொள்ளாதவன் நீ
அடியாத பிள்ளை படியாது
என்பதை மாற்றி
அனைக்காத பிள்ளை படியாது
என்பதை உணரச்செயதவன் நீ
நான் சிகரத்தை தொட்டிட
அகரத்தை கற்பித்தவன் நீ
எனக்கு வேண்டியவற்றை
குறிப்பறிந்து நான் கேளாமல்
செய்தவன் நீ
அவ்வாறு செய்ய முடியாத
போது உள்ளூர அழுதவன் நீ
நான் கிழப்பருவம் கொண்ட
பின் நிம்மதியாய் வாழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த
இளமை காலத்தை
கிழித்தெரிந்தவன் நீ
என் முதல் நண்பன் நீ
திருவிழாக்களில் நான்
முழுவதுவுமாக அமர்ந்த
உன் தோள்கள்
இன்று நான் அதன் மீது
கை போடுகையில்
கதை கதையாய் சொல்கின்றன
நீ அன்று அனுபவித்த வலிதனை
மாற்றம் மட்டுமே மாறாத
இந்த உலகில்
நான் நரை தரித்த பின்பும்
மாறாமல் இருக்கும்
உந்தன் அன்பு
உலகின் அத்துனை
அதிசயங்களில் தலையானது அல்லவோ
பணம் என்ற மூன்று வார்த்தையை
காட்டிலும் பாசம் என்ற மூன்று வார்த்தை
வீரியம் கொண்டது என்பதை
என்னுள் பதியவைத்தவன் நீ
எண்ணி எண்ணி பார்கின்றேன்
உனக்கு என்ன நான் செய்தால் தகும்
என்னால் எனக்காக
வாழ்ந்த உன்னை
பெற்றெடுக்க வேண்டுகிறேன் அப்பா ......!!!!!
KARTHIK V RAGHAV
karthik v raghav- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
Re: அப்பா
நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்
தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா
தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அப்பா
Manik wrote:நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்
தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்பா
அருமையான கவிதை..........இதை தந்த உங்களுக்கு நன்றிகள் பல ...........
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: அப்பா
அருமையான கவிதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அப்பா
அப்பா பற்றி கவிதைகள் அதிகம் யாரும் படைப்பதில்லை. உங்கள் வரிகள் அருமை.
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum