புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_lcapஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_voting_barஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_lcapஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_voting_barஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_lcapஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_voting_barஅவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 16, 2011 1:41 pm

First topic message reminder :

அவன் இவன் படம் நாளை (17ம்தேதி) ரீலிஸ் ஆகவிருக்கும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். வித்தியாசமான கதை மற்றும் கதாப்பாத்திரங்களுடன் படம் இயக்குவதில் வல்லவரான டைரக்டர் பாலா, சேது, நான் கடவுள் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் புதிய படம் அவன் இவன். ஆர்யா, விஷால், ஆர்.கே., நடித்திருக்கும் இப்படத்திலும் வழக்கமான பாலா டச் எக்கச்சக்கமாய் இருக்கிறது. முந்தைய படமான நான் கடவுள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. அகோரிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியிருந்த நான் கடவுள் படத்திற்கு போதுமான பப்ளிசிட்டி செய்யாததால் குறைவான நாட்களே ஓடியது.

அதனால்தானோ என்னவோ... அவன் இவனுக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே பத்திரிகை, தொலைக்காட்சிகளில் நிறைய பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்கள். விதவிதமான டிரைலர்கள் ஒளிபரப்பாவதால் எதிர்பார்த்ததுபோலவே அவன் இவனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது டிக்கெட் புக்கிங் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சென்னையில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த முதல் 2 மணி நேரத்தில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.

நான் கடவுளுக்கு முற்றிலும் மாறாக, அவன் இவனில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ‌பாலா, இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


http://mullaivaanamsinema.blogspot.com/2011/06/blog-post_4314.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 2:20 pm

realvampire wrote:
மஞ்சுபாஷிணி wrote:இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 102564

வேற வேலை..
அதே நான் பாத்துகிறேன்...

ரொம்ப நன்றிப்பா... தெலுங்கு படம் பத்ரிநாத் தரவிறக்கம் கிடைக்குமா? அல்லு அர்ஜுன் நடித்தது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:23 pm

மஞ்சுபாஷிணி wrote:
realvampire wrote:
மஞ்சுபாஷிணி wrote:இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 102564

வேற வேலை..
அதே நான் பாத்துகிறேன்...

ரொம்ப நன்றிப்பா... தெலுங்கு படம் பத்ரிநாத் தரவிறக்கம் கிடைக்குமா? அல்லு அர்ஜுன் நடித்தது.

மாங்காத படம் கிடைக்குமா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 2:24 pm

பிரியமான தோழி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
realvampire wrote:
மஞ்சுபாஷிணி wrote:இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 102564

வேற வேலை..
அதே நான் பாத்துகிறேன்...

ரொம்ப நன்றிப்பா... தெலுங்கு படம் பத்ரிநாத் தரவிறக்கம் கிடைக்குமா? அல்லு அர்ஜுன் நடித்தது.

மாங்காத படம் கிடைக்குமா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

தல படதை சினிமா தியேட்டர் ல தான் போயி பாக்கணும்.....இல்ல.... மண்டையில் அடி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:26 pm

தருதலா படதை தியேட்டர் ல தான் போயி வேற பார்க்கணுமா அதிர்ச்சி அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 56667



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 2:27 pm

பிரியமான தோழி wrote:தருதலா படதை தியேட்டர் ல தான் போயி வேற பார்க்கணுமா அதிர்ச்சி அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 56667

ரேவதி உனக்கு.... சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை மண்டையில் அடி :farao: :joker:

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 2:30 pm

ஐயோ ஏன் இப்படி அடிச்சுக்கிறீங்க ரெண்டு பேரும். குவைத்ல அவன் இவன் தியேட்டர்ல வரலையே அப்ப இப்படி தானே பார்க்க முடியும்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! - Page 2 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 16, 2011 2:32 pm

தருதலா படதை தியேட்டர் ல தான் போயி வேற பார்க்கணுமா

தலைய பத்தி தப்பா பேசுநீங்க உங்களுக்கு தல இருக்காது! ஜாலி

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 2:32 pm

அருண் wrote:
தருதலா படதை தியேட்டர் ல தான் போயி வேற பார்க்கணுமா

தலைய பத்தி தப்பா பேசுநீங்க உங்களுக்கு தல இருக்காது! ஜாலி

சியர்ஸ் சியர்ஸ்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 2:34 pm

பத்ரிநாத்
torrent link-பத்ரிநாத்
Direct link-பத்ரிநாத்

டைரக்ட் லிங்க் தெளிவாக உள்ளது...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக