ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

+5
சிவா
realvampire
Manik
ரேவதி
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by தாமு Thu Jun 16, 2011 1:41 pm

அவன் இவன் படம் நாளை (17ம்தேதி) ரீலிஸ் ஆகவிருக்கும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். வித்தியாசமான கதை மற்றும் கதாப்பாத்திரங்களுடன் படம் இயக்குவதில் வல்லவரான டைரக்டர் பாலா, சேது, நான் கடவுள் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் புதிய படம் அவன் இவன். ஆர்யா, விஷால், ஆர்.கே., நடித்திருக்கும் இப்படத்திலும் வழக்கமான பாலா டச் எக்கச்சக்கமாய் இருக்கிறது. முந்தைய படமான நான் கடவுள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. அகோரிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியிருந்த நான் கடவுள் படத்திற்கு போதுமான பப்ளிசிட்டி செய்யாததால் குறைவான நாட்களே ஓடியது.

அதனால்தானோ என்னவோ... அவன் இவனுக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே பத்திரிகை, தொலைக்காட்சிகளில் நிறைய பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்கள். விதவிதமான டிரைலர்கள் ஒளிபரப்பாவதால் எதிர்பார்த்ததுபோலவே அவன் இவனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது டிக்கெட் புக்கிங் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சென்னையில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த முதல் 2 மணி நேரத்தில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.

நான் கடவுளுக்கு முற்றிலும் மாறாக, அவன் இவனில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ‌பாலா, இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


http://mullaivaanamsinema.blogspot.com/2011/06/blog-post_4314.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by ரேவதி Thu Jun 16, 2011 1:42 pm

அதிர்ச்சி அப்போ திருட்டு வி‌சி‌டி வரும்லா புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by Manik Thu Jun 16, 2011 1:43 pm

இங்க டிக்கெட் கிடைக்குதே வர்ரவங்க வாங்க அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 755837 அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 755837 அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 755837 அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by realvampire Thu Jun 16, 2011 1:55 pm

நம்ம கிட்ட இரண்டு டிக்கெட் இருக்கு யார் வர்ரிங்க?
அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Notem
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by சிவா Thu Jun 16, 2011 1:59 pm

டிக்கெட்டுல உங்க பேரையே காணோமே! எப்படி இது உங்க டிக்கெட்டுன்னு நம்புறது?


அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by பாலாஜி Thu Jun 16, 2011 2:02 pm

சிவா wrote:டிக்கெட்டுல உங்க பேரையே காணோமே! எப்படி இது உங்க டிக்கெட்டுன்னு நம்புறது?

சக்தி னு -போட்டுயிருக்கு தல......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 2:07 pm

இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. ரிலாக்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by ரேவதி Thu Jun 16, 2011 2:07 pm

மஞ்சுபாஷிணி wrote:இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 102564

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by realvampire Thu Jun 16, 2011 2:12 pm

மஞ்சுபாஷிணி wrote:இங்க தரவிறக்கம் தருவீங்கல்ல அப்ப பாத்துகிறோம்.. அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! 102564

வேற வேலை..
அதே நான் பாத்துகிறேன்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by அருண் Thu Jun 16, 2011 2:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை! Empty Re: அவன் இவனுக்கு மூன்று நாட்கள் டிக்கெட் இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum