ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

+2
உதயசுதா
சிவா
6 posters

Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by சிவா Thu Jun 16, 2011 1:22 pm

துபாய்: துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர், கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.

தினமலர்


சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by உதயசுதா Thu Jun 16, 2011 1:46 pm

துபாயில் இது மட்டும் இல்ல இன்னும் இதுமாதிரி சம்பவங்கள் நடந்துட்டுதான் இருக்கு.ஆனா நமது இந்தியா தூதரகம் எந்த விட நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.

இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்


சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Yசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Sசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Hசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 1:47 pm

சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by அப்துல்லாஹ் Thu Jun 16, 2011 2:05 pm

[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.

இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Bசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Lசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Lசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by தாமு Thu Jun 16, 2011 2:12 pm

சோகம் அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by ரேவதி Thu Jun 16, 2011 2:13 pm

அப்துல்லாஹ் wrote:[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.

இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Empty Re: சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை !
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» ஓட்டப்பந்தய வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில் இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum