ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கு சிதம்பர ரகசியமா?

Go down

2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கு சிதம்பர ரகசியமா? Empty 2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கு சிதம்பர ரகசியமா?

Post by தாமு Thu Jun 16, 2011 1:21 pm

புதுடில்லி, இந்தியா: 2ஜி ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழியையும் முன்னாள் அமைச்சர் ராசாவையும் உள்ளே தள்ளியுள்ள நிலையில், உட்துறை அமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இதில் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது பாரதீய ஜனதா கட்சி.

இந்தச் சந்தேகத்துக்கு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டெலிபோன் உரையாடலே பாரதீய ஜனதாவின் ஆயுதமாக இருக்கிறது.

“2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும், மீடியா ஆலோசகர் நிரா ராடியாவுக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவாகியுள்ளது. இந்தப் பதிவின்மூலம், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் இந்த விடயத்தில் தொடர்புடையவர் என்பதும் தெளிவாகியுள்ளது. ப.சிதம்பரத்துக்கு இந்த விடயத்தில் எவ்வளவு தொடர்பு இருக்கின்றது என்பது பற்றி பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.

டில்லியில் நேற்று நடைபெற்ற பிரஸ் மீட்டில், பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இந்தச் சந்தேகம் தமது கட்சிக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

“2ஜி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட், ராசாவுக்கும் ராடியாவுக்கும் இடையே நடந்த உரையாடலின் எழுத்து வடிவத்தை சமர்பிக்கும்படி, கேட்டிருந்தது. ஆனால் இன்றுவரை உரையாடலின் எழுத்து வடிவத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை சி.பி.ஐ.

இது ஏன்? இந்த வழக்கில் சிதம்பரம் மீது சி.பி.ஐ., கரிசனம் காட்டுகிறது என்பதுதான் காரணம்.

டெலிபோன் உரையாடல் மூலம் சிதம்பரத்தின் பங்கு முக்கியமாக உள்ளது என்று நாங்கள் கூறுகின்றோம். சிதம்பரத்துக்கு பங்கு இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன்? அதுதான் எமக்குப் புரியவில்லை!” இவ்வாறு கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் பாரதீய ஜனதா ப.சிதம்பரத்தையும் இழுத்துவிட விரும்புவது நன்றாகவே தெரிகின்றது. ஆனால், இவர்கள் குறிப்பிடும் தொலைபேசிப் பதிவு, Conversion Tracking on a 3rd. party என்ற வகையிலேயே இந்தியக் குற்றவியல் சட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், பா.ஜ.க.வின் சந்தேகம் கோர்ட்டில் தாக்குப் பிடிக்காது.

அவ்வப்போது பரபரப்பைக் கிளறிவிட உதவலாம். அவ்வளவுதான்.


வி வி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
»  60 ம் கல்யாணத்தை ஏன் ரகசியமா செஞ்சுக்குறாரு..?!
» அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
»  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum