Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜொகூர்பாருவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு பேரணி
Page 1 of 1
ஜொகூர்பாருவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு பேரணி
மலேசியாஇன்று
இலங்கை அரசாங்கம் அந்நாட்டு தமிழர்களை இன அடக்குமுறைக்கு உள்ளாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசின் தமிழின அழிப்பு கொள்கைக்கு கண்டனம் தெரிவிக்கவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஜொகூர்பாருவில் ஒரு கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் கடைபிடித்து வந்த இனவாதக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அரசாங்கதின் விமானப்படை மற்றும் தரைப்படை தாக்குதலால் இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களுடைய நாட்டிலேயே இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
கடமை அழைக்கிறது!
உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இருக்க இடமின்றி, வியாதிக்கு மருந்துகளின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி பரிதவித்து கண்ணீர்கூட விட வழியற்று நிற்கும் அந்த மனிதர்களுக்கு, அந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும், ஒவ்வொரு தமிழனின் கடமையாகும், ஒவ்வொரு மலேசியனின் கடமையாகும்.
இன மத வெறியை கட்டவித்து விட்டிருக்கும் இலங்கை அரசு கண்டிக்கப்பட வேண்டும். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனவாதப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நெருக்குதல் அளிக்கப்பட வேண்டும். அது நமது தலையாயக் கடமை. கடமை அழைக்கிறது, வாருங்கள்!
“இனம், மதம், மொழி வேறுபாடின்றி மலேசியர் அனைவரும் மனிதநேயத்துடன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரத்த குரல் கொடுக்க அணித் திரண்டு வர வேண்டும் என” ஜொகூர்பாரு பேரணி ஏற்பாட்டாளர்கள், மலேசியத் தமிழர் மனித உரிமைக் கழகம், கேட்டுக்கொள்கின்றனர்.
ஜொகூர்பாரு பேரணி பற்றிய விபரம்:
நாள் : 15 டிசம்பர் 2008
நேரம் : காலை மணி 9.00 முதல்
இடம் : இராஜமாரியம்மன் ஆலயம், ஜொகூர்பாரு.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
இரா. நல்லுசாமி 012-7186705; வி.பி. மோகன் 017-7540597; இ. செல்வகுமார் 016-7334469; மு. கனலன் 017-7209091.

Similar topics
» டாக்டர் ராமசாமியின் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கூட்டம்
» இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
» இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு
» நவநீதம்பிள்ளையிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: இலங்கை எம்.பி. தகவல்
» ஆஸ்திரேலியாவில் குடியேற இலங்கை தமிழர்களுக்கு அனுமதி; பிரதமர் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|