புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_m10உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 12 Sep 2009 - 13:34

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா?
சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தாடி வைத்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்கலாமா? Court_delhiமாணவன் தாடி வைக்க உரிமை கோரிய வழக்கில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்த முகமது சலீம் என்ற மாணவன், தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கூட விதிப்படி தாடி வைக்க அனுமதி கிடையாது. எனவே தாடியை எடுத்து முகச்சவரம் செய்து விட்டு வருமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்க மதம் அடிப்படையில் மாணவர் சலீம் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து அந்த மாணவர் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து, மாணவன் சலீமின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. "தாடி வைப்பதில் பிடிவாதமாக இருந்து நாட்டை தலிபான் மயமாக்க அனுமதிக்க முடியாது" என்று நீதிபதி கட்ஜூ தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து அதே மாணவர் தொடர்ந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கட்ஜூ தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தனது முந்தையை உத்தரவை திரும்ப பெற்று, மனுவை புதிய பெஞ்ச் விசாரிப்பதற்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட புதிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாடியை ஷேவ் செய்யவில்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு எடுத்தது கேலிக்குரியதாக இருக்கிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நிர்மலா கான்வென்ட் உயர்நிலை பள்ளிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவும், வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை மாணவர் தனது படிப்பை தொ டர அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக