ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சீமான் பெயரால் மிரட்டல்!'' வேதனையில் வேலூர் ஞானசேகரன்

Go down

''சீமான் பெயரால் மிரட்டல்!''  வேதனையில் வேலூர் ஞானசேகரன் Empty ''சீமான் பெயரால் மிரட்டல்!'' வேதனையில் வேலூர் ஞானசேகரன்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 12:49 pm

வேலூர் சட்டமன்றத் தொகுதியை, 20 வருடங்களாகத் தன் கைக்குள் வைத்திருந்தவர், காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆவேசமாகப் பேசுபவர். அதனால், அவ்வப்போது 'கொலை மிரட்டல்’ அபாயத்துக்கு ஆளானவர். சமீபத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த நிலையிலும், ''வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது. போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்...'' என்று புகார் கூறவே, ஏரியா பரபரத்துக் கிடக்கிறது.

இந்த புகார் பற்றி விசாரிக்கக் களம் இறங்கினோம்.

''சீமான் பெயரால் மிரட்டல்!''  வேதனையில் வேலூர் ஞானசேகரன் Po28a

நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், ''ஞானசேகரனை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வேலை செஞ்சது உண்மை. அப்பவே, போலீஸில் புகார் கொடுத்தார். பாதுகாப்புக்கு போலீஸ்காரர்களை நியமிச்சாங்க. இப்போது ஆட்சி மாறியவுடன் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. வேலூரில் ராஜா மாதிரி வலம் வந்த எங்க அண்ணன், இப்ப மனசு ஒடிஞ்சு போயிட்டார்...'' எனக் கலக்கமாகக் கூறினர்.

ஞானசேகரனிடம் பேசிய போது, ''விடுதலைப்புலிகள் இயக்கம்தான் இந்த மிரட்ட லுக்கு முக்கியக் காரணம். நாலு நாளைக்கு முன்னால், அதிகாலையில் என்னுடைய போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவன், கெட்ட வார்த்தையில்தான் ஆரம்பித்தான். இணைப்பை உடனே துண்டித்து விட்டேன். மீண்டும், மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம்!’ என ஆக்ரோஷமாகக் கூறினான். ஏற்கெனவே, இணையதளம் ஒன்றில், 'ராஜீவ் இறந்ததில் பைத்தியம் பிடித்து விட்ட ஞானசேகரன் தற்கொலை செய்து கொண்டார்!’ என்று போட்டார்கள். மாதத்துக்கு 20 மிரட்டல் போன்களாவது எனக்கு வருகின்றன. பெரும்பாலும் இலங்கைத் தமிழில்தான் பேசுகின்றனர். கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள். சீமான், 'நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் அதிகமாகி விட்டது. தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஊக்கு விப்பது தேசத் துரோகக் குற்றம். என்னிடம் போனில் மிரட்டுபவர்கள் சிலர் சீமான் பெயரைக் கூறுகின்றனர். தேர்தலுக்கு முன், 10 போலீஸார் என் பாதுகாப்புக்கு இருந்தனர். இப்போது, இரண்டே போலீஸ் காரர்கள்தான். கேட்டால், 'அரசு கொடுத்துள்ள அனுமதி இவ்வளவுதான்!’ என்கிறார்கள். மிரட்டல் ஆசாமிகளைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டாமல், விரைவில் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்!'' என்று உருக்கமாகக் கூறினார்.
''சீமான் பெயரால் மிரட்டல்!''  வேதனையில் வேலூர் ஞானசேகரன் Po28b
வேலூர் டி.எஸ்.பி. ஜெயராமை சந்தித்து, ஞானசேகரனின் புகார் குறித்துக் கேட்டோம். ''சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டே ஷனில் ஞானசேகரன் புகார் கொடுத்தார். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம். கடந்த 4 மாதங்களாக போனில் அவருக்கு வந்துள்ள அழைப்புகள் குறித்து விசாரிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மிரட்டல் வந்த அழைப்புகள் எல்லாம் வெளிநாட்டு எண்கள். அதனால்தான், அந்த நபரைக் கண்டுபிடிப்பதில் தாமதம். அவருக்குப் போதிய அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது!'' என்றார்.

''சீமான் பெயரால் மிரட்டல்!''  வேதனையில் வேலூர் ஞானசேகரன் Po28

காவல்துறையின் அசட்டை எதிரிகளுக்கு சாதகமாகிவிடக் கூடாது!

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''சீமான் பெயரால் மிரட்டல்!''  வேதனையில் வேலூர் ஞானசேகரன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலூர் சிறையில் சீமான் நடைபயிற்சிக்கு அனுமதி; ஐகோர்ட்டில் அரசு தகவல்
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» வேலூர்: வேலூர் அருகே போலீஸ் போல் நடித்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற கும்பல்
»  கர்ப்பிணித் தாய் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்க எவ்வாறு பிரசவம் பார்ப்பது என மருத்துவர்கள் அடிதடி
» பெயரால் பின்னடைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum