ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரத்தில் புலிகள், ‘குதிரை’ கடத்தல்!

Go down

ராமேஸ்வரத்தில் புலிகள், ‘குதிரை’ கடத்தல்! Empty ராமேஸ்வரத்தில் புலிகள், ‘குதிரை’ கடத்தல்!

Post by realvampire Thu Jun 16, 2011 12:24 pm

“டீசல் கடத்தினார்கள், ஆயுதம் கடத்தினார்கள்” என்றுதான்
ராமேஸ்வரத்திலிருந்து செய்திகள் வரும். சில சமயங்களில், ஆள் கடத்தல்
(காதலி, அல்லது எதிரி) என்றும் செய்திகள் வருவதுண்டு.
ஆனால், இம்முறை ராமேஸ்வரம் போலீஸ், வித்தியாசமான செய்தியை வெளியிட்டுள்ளது: “கடல் குதிரை கடத்தல்!”
ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் சுற்றிவளைத்து (குதிரையை அல்ல,
கடத்தியவர்களை) கைது செய்திருப்பவர்கள், போலீஸ் அல்ல, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள். கைதாகியுள்ள குமரகுரு, சிவா, நவஜீவதாஸ் ஆகிய மூவரிடமும் இருந்து 3 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடல் குதிரைகள் ராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீலங்காவுக்கு படகில் கடத்தப்பட
இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 2509
கடற்குதிரைகளை (அட. எண்ணியுமிருக்கிறார்களே!) இவர்கள் கடத்த முயன்றதாக
வழக்கு பதிவாகியுள்ளது.
ராமேஸ்வரத்தில் புலிகள், ‘குதிரை’ கடத்தல்! 20110614-HOR-3
காயவைக்கப்பட்ட நிலையில் கடல் குதிரைகள்

கடல் குதிரைகள் மிக அபூர்வமான கடல் உணவாகக் கருதப்படுகின்றது.
வெளிநாடுகளில் இவற்றுக்கு நல்ல கிராக்கி உண்டு. சீனா, தாய்வான்,
பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் கடல் குதிரைகள் மருத்துவ ரீதியான உணவாக
உண்ணப்படுகின்றன.
ஆனால், இந்தியாவில் கடல் குதிரைகளை வைத்திருப்பது இந்திய வனக்காவல் சட்டப் பிரிவு 1972ன்படி குற்றமாகும்.
தமிழக உளவுப் பிரிவு ‘கியூ பிரான்ச்’, இந்தக் கடத்தலுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இன்னமும் தெரிவிக்கவில்லை. விரைவில்
தெரிவித்து விடுவார்கள்.
அதனால்தான் அட்வான்சாக, “ராமேஸ்வரத்தில் புலிகள், ‘குதிரை’ கடத்தல்!” என்று தலைப்பிட்டுள்ளோம்!


நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும்
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» ஆடி திருக்கல்யாணத் திருவிழா : ராமேஸ்வரத்தில் இன்று சுவாமி, அம்பாள் வீதி உலா
» ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி
» ராமேஸ்வரத்தில் ராஜபக்க்ஷே தங்கை கணவர் மீது செருப்பு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum