Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் வளரனும் தம்பி
+7
Manik
திவ்யா
பாலாஜி
உதயசுதா
முரளிராஜா
சிவா
jesudoss
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இன்னும் வளரனும் தம்பி
திருமணத்துக்கு பெண் பார்க்கும் நண்பர்களே முதல இத பாருங்க........
சிட்டி பொண்ணு வேணுமா? ......கிராமத்து பொண்ணு வேணுமானு?..........
சிட்டி பொண்ணு வேணுமா? ......கிராமத்து பொண்ணு வேணுமானு?..........
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: இன்னும் வளரனும் தம்பி
நான் எப்பவுமே இன் பண்ணியிருக்கேன்!
கவிதை எழுதத் தெரியாது.
மாதவன் மாதிரி இருக்கனுமா?
என்கூட டூவீலர்ல வந்தா உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
கைகோர்த்து நடந்து போகனுமா? நான் ரெடி!
நான் நல்ல உயரமாதான் இருக்கேன்!
ரொம்ப அழகா இருக்கனுமின்னு அவசியமில்லை! ரொம்ப கலரா இருந்தாலும் பரவாயில்லை!
ஒல்லியா இருக்கனும்! (சான்ஸே இல்லை)
காதில் கம்மல் போட்டிருக்கனும்!
ஜிம் பாடியா இருக்கனும்!
ரொமாண்டிக்கா இருக்கனும்!
ஹேர் ஸ்ட்ரைட்டா இருக்கனும்.
ஷர்ட் மடிச்சுவிட்டு ரவுடி மாதிரி இருந்தா பிடிக்கும்!
எதிரில் வரும் பொண்ணு வயிறு எரியனும்!
முரட்டுத்தனமா கொஞ்சம் ஜிம் பாடி!
கறுப்பா இருந்தாலும் ஓகே!
(யப்பா... எவ்வளவு ரசனைகள்... வாழ்த்துக்கள் அம்மணிகளா? நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்!)
கவிதை எழுதத் தெரியாது.
மாதவன் மாதிரி இருக்கனுமா?
என்கூட டூவீலர்ல வந்தா உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
கைகோர்த்து நடந்து போகனுமா? நான் ரெடி!
நான் நல்ல உயரமாதான் இருக்கேன்!
ரொம்ப அழகா இருக்கனுமின்னு அவசியமில்லை! ரொம்ப கலரா இருந்தாலும் பரவாயில்லை!
ஒல்லியா இருக்கனும்! (சான்ஸே இல்லை)
காதில் கம்மல் போட்டிருக்கனும்!
ஜிம் பாடியா இருக்கனும்!
ரொமாண்டிக்கா இருக்கனும்!
ஹேர் ஸ்ட்ரைட்டா இருக்கனும்.
ஷர்ட் மடிச்சுவிட்டு ரவுடி மாதிரி இருந்தா பிடிக்கும்!
எதிரில் வரும் பொண்ணு வயிறு எரியனும்!
முரட்டுத்தனமா கொஞ்சம் ஜிம் பாடி!
கறுப்பா இருந்தாலும் ஓகே!
(யப்பா... எவ்வளவு ரசனைகள்... வாழ்த்துக்கள் அம்மணிகளா? நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்!)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்னும் வளரனும் தம்பி
நீங்க இதுக்கு சரிபட்டு வரமாட்டீங்க ஆனா
அதுக்கு சரிபட்டு வருவீங்க பாஸ்
அதுக்கு சரிபட்டு வருவீங்க பாஸ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இன்னும் வளரனும் தம்பி
அட பாவிகளா யாருமே நல்ல குணத்தோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கவே இல்லையே. நல்ல பழக்க வழக்கம் இல்லாம இவங்க சொல்ற மத்த குணம் வச்சுக்கிட்டு நாக்குதான் வலிக்கணும்.போங்கடி போக்கத்தவளுகளா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்னும் வளரனும் தம்பி
உதயசுதா wrote:அட பாவிகளா யாருமே நல்ல குணத்தோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கவே இல்லையே. நல்ல பழக்க வழக்கம் இல்லாம இவங்க சொல்ற மத்த குணம் வச்சுக்கிட்டு நாக்குதான் வலிக்கணும்.போங்கடி போக்கத்தவளுகளா
! பாவம், இந்த சின்ன வயசுல இந்த ஆசைகள்தானே இருக்கும். குணத்தைப் பற்றி அறியும் வயது இன்னும் வரவில்லை! விட்டுவிடுங்கள் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்னும் வளரனும் தம்பி
சிவா wrote:உதயசுதா wrote:அட பாவிகளா யாருமே நல்ல குணத்தோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கவே இல்லையே. நல்ல பழக்க வழக்கம் இல்லாம இவங்க சொல்ற மத்த குணம் வச்சுக்கிட்டு நாக்குதான் வலிக்கணும்.போங்கடி போக்கத்தவளுகளா
! பாவம், இந்த சின்ன வயசுல இந்த ஆசைகள்தானே இருக்கும். குணத்தைப் பற்றி அறியும் வயது இன்னும் வரவில்லை! விட்டுவிடுங்கள் சுதா!
ஒன்று கவனித்தீர்களா தல, இங்கு தங்கள் விருப்பத்தை சொன்னவர்கள் அனைவரும் உலக அழகிகள் தான்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்னும் வளரனும் தம்பி
வை.பாலாஜி wrote:
ஒன்று கவனித்தீர்களா தல, இங்கு தங்கள் விருப்பத்தை சொன்னவர்கள் அனைவரும் உலக அழகிகள் தான்..
நான் கருத்துக் கூறியவர்களின் உள்ளத்தைத்தான் பார்த்தேன்! உடலைக் கவனிக்கவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்னும் வளரனும் தம்பி
சிவா wrote:வை.பாலாஜி wrote:
ஒன்று கவனித்தீர்களா தல, இங்கு தங்கள் விருப்பத்தை சொன்னவர்கள் அனைவரும் உலக அழகிகள் தான்..
நான் கருத்துக் கூறியவர்களின் உள்ளத்தைத்தான் பார்த்தேன்! உடலைக் கவனிக்கவில்லை!
உடலை யாரு கவனிக்கசொன்ன .. முகத்தை மட்டும் பாருங்க போதும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்னும் வளரனும் தம்பி
உதயசுதா wrote:அட பாவிகளா யாருமே நல்ல குணத்தோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கவே இல்லையே. நல்ல பழக்க வழக்கம் இல்லாம இவங்க சொல்ற மத்த குணம் வச்சுக்கிட்டு நாக்குதான் வலிக்கணும்.போங்கடி போக்கத்தவளுகளா
யாரும் கேக்கலான என்ன அக்கா...நா கேக்குறேன்...எனக்கு நல்ல குணமுள்ள மாப்பிளைதான் வேணும்......
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: இன்னும் வளரனும் தம்பி
திவ்யா wrote:உதயசுதா wrote:அட பாவிகளா யாருமே நல்ல குணத்தோட மாப்பிள்ளை வேணும்னு கேக்கவே இல்லையே. நல்ல பழக்க வழக்கம் இல்லாம இவங்க சொல்ற மத்த குணம் வச்சுக்கிட்டு நாக்குதான் வலிக்கணும்.போங்கடி போக்கத்தவளுகளா
யாரும் கேக்கலான என்ன அக்கா...நா கேக்குறேன்...எனக்கு நல்ல குணமுள்ள மாப்பிளைதான் வேணும்......
நீ பாத்து வச்சிருக்கிற மாப்பிள்ளைக்கு கெட்டபழக்கம் தான் அதிகமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தம்பி டீ இன்னும் வரல - அரட்டை
» விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» தம்பி... தம்பி...!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» தம்பி... தம்பி...!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|