ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலை மேயலாம்!

+3
ரேவதி
Manik
realvampire
7 posters

Go down

வலை மேயலாம்! Empty வலை மேயலாம்!

Post by realvampire Thu Jun 16, 2011 11:30 am

வலை மேயலாம்! Valaimeyal
என் கண்ணில் பட்ட பல நல்ல தகவல்களைத் தொகுத்து அவ்வப்போது உங்களுடன் பகிரவே வலை மேயலாம் !

என்னோடு சேர்ந்து நீங்களும் பல தகவல்களை தமிழ் வலைப்பதிவில் இருப்பதை இனங்கண்டு படித்து மகிழலாம்.

இன்றைய வலைமேயலாம் பகுதியில் நான் கண்டு அதிர்ச்சி அடைந்த தகவல் ஜப்பான் நாட்டில் பிறந்த புதிய முயல்குட்டி ஒன்றுக்கு இருக் காதுகளும் இல்லையாம்! அதிர்ச்சியாக இருந்தது. காரணம் நம் உடலில் உள்ள DNA-க்களை வெளிப்புற வெயில், ஒளிக்கதிர்கள், அணுக்கதிர்கள், நாம் உண்ணும் உணவு, என அனைத்துக் காரணிகளும் மாற்றவல்லது. நாம் நினைப்பது போல இயற்கையோ
(கடவுளோ) புத்திசாலிப் படைப்பாளி கிடையாது. வெளிப்புறத்தாக்கத்தை உள்வாங்கி ஒரு இனத்தின் அதிகப்படியோனிரிடம் பெற்ற மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிடும். குறிப்பாக அணுக்கதிர் ஏற்படுகின்றது எனில் அது நமது ஒரு கைகளுக்கு உண்டான ஜீன்களை பல பேரிடம் மாற்றிவிட்டது எனில் அடுத்த தலைமுறையில் கை இல்லாமல் பிறப்பர் - அப்படி கை இல்லாமல் பிறந்தவர்களே அதிக அளவில் ஒருக் கூட்டத்தில் இருக்குது எனில்,
அதற்கடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு கை இல்லாமலேயே பிறக்க வேண்டி வரும்.

மனிதன் செய்த பாவத்துக்கு விலங்குகளும் சேர்ந்து அனுபவிக்கின்றது எனப்
பார்த்தால். நம் இந்திய நாட்டில் மனிதர்களே பாவக் காரியங்களில் தமது
சரிபாதி இனத்துக்கு செய்துவருவதை அறிய முடிகின்றது. பாலியல் வன்புணர்வு,
பெண் சிசுக் கொலை, குடும்ப வன்முறையில் என பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கின்றது.உடனேயே மதப் பிரச்சாரிகள் சந்தோசமடைந்து இந்தியாவைத் தாக்கலாம். முதல்
மூன்று இடத்தில் இருப்பது எதுவெனக் கேட்டால் கப்சிப் தான். முதல்
ஆப்கானிஸ்தான், இரண்டு காங்கோ, மூன்று பாகிஸ்தான், நான்கில் இந்தியா
இருக்கின்றது. விளங்கவே விளங்காத நாடுகள் இவையாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இன்னொருக் கொடுமையும் நடந்திருக்கு. ஹிஹி தமாசுக்குத் தானுங்க. ஈரோடுக் கலெக்டர் அனந்தகுமார் தமது மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துள்ளார். சபாஷ்
! சரியான முடிவு ஏனெனில் ஆளும், அதிகார வர்க்கத்தினர் தனியார் பள்ளியில்
சேர்ப்பதால் - ஆளும், அதிகார வர்க்கம் அரசுப் பள்ளியின் தரத்தினைப் பற்றி
கவலைப்படுவதில்லை ? ஏனெனில் அதான் தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில்
சேர்த்தாச்சே - அரசுப் பள்ளி எக்கேடுக் கெட்டா நமக்கென்ன என
விட்டுவிடுவார்கள். அனந்தகுமாரைப் பார்த்து நாமனைவரும் திருந்துக்கப்பா !
என சொல்லியாக வேண்டும்.

இப்படியே பெண்களை சுற்றியே ! செய்திகள் கண்களுக்குப் படவே ? இதுவும் பட்டது - அட எதப்பா? அதாங்க எந்த வயதில் பெண்கள் அழகு என்பது தான் ? என்ன 18 , 24, 27 அட மூணும் இல்லையப்பா ... 31 வயதில் தான் பெண்கள் அழகாக இருப்பாங்களாம் .. திரிஷாவைப் பார்த்தாத் தெரியுதுல்லே ! அப்ப சரிதான் அதுக்காக நம்மால் 31 வயதுப் பெண்ணையா காதலிக்க முடியும் என யோசித்து இருக்கும் போது காதல் தேவைதானா என சௌந்திரபாண்டியன் எழுதித் தொலைக்கவும். ஆளை விடுங்கடா சாமி ! என ஓடிவந்துவிட்டேன்.

உலகத்தில் இவ்வளவு நடக்குது ? பாலைவனத்தில் கல்லும் நடக்குதாம்.
அட என்னக் கொடுமை எனப் பார்த்தால் புவி ஈர்ப்பு விசையால் அதுவும்
சாத்தியமாம். நல்ல காலம் அதைப் புனிதக் கல் என்றோ ? சாமி என்றோ கும்பிடாமல் விட்டார்கள். அதுவரை சந்தோசம்.

நான் மேய்ந்தது கொடுக்கியில் இருந்து...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by Manik Thu Jun 16, 2011 11:37 am

அட நல்லாவே யோசிச்சு இந்த பதிவை போட்டிருக்கீங்க ரியல் சூப்பர் வலை மேயலாம்! 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by ரேவதி Thu Jun 16, 2011 11:38 am

வலை மேயலாம்! 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:55 am

realvampire wrote:வலை மேயலாம்! Valaimeyal
என் கண்ணில் பட்ட பல நல்ல தகவல்களைத் தொகுத்து அவ்வப்போது உங்களுடன் பகிரவே வலை மேயலாம் !

என்னோடு சேர்ந்து நீங்களும் பல தகவல்களை தமிழ் வலைப்பதிவில் இருப்பதை இனங்கண்டு படித்து மகிழலாம்.

இன்றைய வலைமேயலாம் பகுதியில் நான் கண்டு அதிர்ச்சி அடைந்த தகவல் ஜப்பான் நாட்டில் பிறந்த புதிய முயல்குட்டி ஒன்றுக்கு இருக் காதுகளும் இல்லையாம்! அதிர்ச்சியாக இருந்தது. காரணம் நம் உடலில் உள்ள DNA-க்களை வெளிப்புற வெயில், ஒளிக்கதிர்கள், அணுக்கதிர்கள், நாம் உண்ணும் உணவு, என அனைத்துக் காரணிகளும் மாற்றவல்லது. நாம் நினைப்பது போல இயற்கையோ
(கடவுளோ) புத்திசாலிப் படைப்பாளி கிடையாது. வெளிப்புறத்தாக்கத்தை உள்வாங்கி ஒரு இனத்தின் அதிகப்படியோனிரிடம் பெற்ற மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிடும். குறிப்பாக அணுக்கதிர் ஏற்படுகின்றது எனில் அது நமது ஒரு கைகளுக்கு உண்டான ஜீன்களை பல பேரிடம் மாற்றிவிட்டது எனில் அடுத்த தலைமுறையில் கை இல்லாமல் பிறப்பர் - அப்படி கை இல்லாமல் பிறந்தவர்களே அதிக அளவில் ஒருக் கூட்டத்தில் இருக்குது எனில்,
அதற்கடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு கை இல்லாமலேயே பிறக்க வேண்டி வரும்.

மனிதன் செய்த பாவத்துக்கு விலங்குகளும் சேர்ந்து அனுபவிக்கின்றது எனப்
பார்த்தால். நம் இந்திய நாட்டில் மனிதர்களே பாவக் காரியங்களில் தமது
சரிபாதி இனத்துக்கு செய்துவருவதை அறிய முடிகின்றது. பாலியல் வன்புணர்வு,
பெண் சிசுக் கொலை, குடும்ப வன்முறையில் என பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கின்றது.உடனேயே மதப் பிரச்சாரிகள் சந்தோசமடைந்து இந்தியாவைத் தாக்கலாம். முதல்
மூன்று இடத்தில் இருப்பது எதுவெனக் கேட்டால் கப்சிப் தான். முதல்
ஆப்கானிஸ்தான், இரண்டு காங்கோ, மூன்று பாகிஸ்தான், நான்கில் இந்தியா
இருக்கின்றது. விளங்கவே விளங்காத நாடுகள் இவையாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இன்னொருக் கொடுமையும் நடந்திருக்கு. ஹிஹி தமாசுக்குத் தானுங்க. ஈரோடுக் கலெக்டர் அனந்தகுமார் தமது மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துள்ளார். சபாஷ்
! சரியான முடிவு ஏனெனில் ஆளும், அதிகார வர்க்கத்தினர் தனியார் பள்ளியில்
சேர்ப்பதால் - ஆளும், அதிகார வர்க்கம் அரசுப் பள்ளியின் தரத்தினைப் பற்றி
கவலைப்படுவதில்லை ? ஏனெனில் அதான் தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில்
சேர்த்தாச்சே - அரசுப் பள்ளி எக்கேடுக் கெட்டா நமக்கென்ன என
விட்டுவிடுவார்கள். அனந்தகுமாரைப் பார்த்து நாமனைவரும் திருந்துக்கப்பா !
என சொல்லியாக வேண்டும்.

இப்படியே பெண்களை சுற்றியே ! செய்திகள் கண்களுக்குப் படவே ? இதுவும் பட்டது - அட எதப்பா? அதாங்க எந்த வயதில் பெண்கள் அழகு என்பது தான் ? என்ன 18 , 24, 27 அட மூணும் இல்லையப்பா ... 31 வயதில் தான் பெண்கள் அழகாக இருப்பாங்களாம் .. திரிஷாவைப் பார்த்தாத் தெரியுதுல்லே ! அப்ப சரிதான் அதுக்காக நம்மால் 31 வயதுப் பெண்ணையா காதலிக்க முடியும் என யோசித்து இருக்கும் போது காதல் தேவைதானா என சௌந்திரபாண்டியன் எழுதித் தொலைக்கவும். ஆளை விடுங்கடா சாமி ! என ஓடிவந்துவிட்டேன்.

உலகத்தில் இவ்வளவு நடக்குது ? பாலைவனத்தில் கல்லும் நடக்குதாம்.
அட என்னக் கொடுமை எனப் பார்த்தால் புவி ஈர்ப்பு விசையால் அதுவும்
சாத்தியமாம். நல்ல காலம் அதைப் புனிதக் கல் என்றோ ? சாமி என்றோ கும்பிடாமல் விட்டார்கள். அதுவரை சந்தோசம்.

நான் மேய்ந்தது கொடுக்கியில் இருந்து...

நல்லாவே மேய்து இருக்கேங்க ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by சிவா Thu Jun 16, 2011 12:48 pm

மேய்ச்சல் நன்றாகவே உள்ளது! சிரி


வலை மேயலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by முரளிராஜா Thu Jun 16, 2011 12:52 pm

அருமை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 1:32 pm

அருமை அருமை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலை மேயலாம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வலை மேயலாம்! Empty Re: வலை மேயலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum