ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

+3
திவ்யா
Manik
senthilmask80
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by senthilmask80 Thu Jun 16, 2011 11:24 am

காதலன் காதலிக்குத் தனது காதலைப் பல வழிகளில் தெரிவிப்பதுண்டு.

நமது நாயகன் தன்னுடன் படிக்கும் பெண்ணுக்குக் ஒரு Questionaire பாணியில் அனுப்பி இருக்கிற மெசேஜ்.. இப்போ தான் எல்லோரும் facebook லே தானே கண் முழிக்கிறாங்க.........

அன்புள்ள ஆஷா,

நீ என்னைக் காதலிக்கிறாயா என அறிந்து கொள்ள சில கேள்விகளை அனுப்பியிருக்கிறேன். தவறாமல் பதிலளிப்பாய் என எதிர்பார்க்கிறேன்.

1. நீ வகுப்புக்குள் நுழையும்போதெல்லாம் உன் பார்வை என் மீதே விழுகிறது. காரணம்..

அ. என் மீது உனக்கு உள்ள காதல்
ஆ. உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது
இ. 'அப்படியா, நான் பார்க்கிறேனா என்ன?' என நினைக்கிறாய்

2. லெக்சரர் ஏதாவது ஜோக் சொல்லும்போது என்னைப் பார்த்தவாறே சிரிக்கிறாய்.

அ. நான் சிரிப்பதைப் பார்க்க உனக்குப் பிடிக்கும்
ஆ. நான் ஜோக்கை ரசிக்கிறேனா எனப் பார்க்கிறாய்
இ. நான் சிரிக்கும்போது உனக்கு வேடிக்கையாய் இருக்கிறது

3. நீ குழந்தையாக இருந்தபோது எடுத்த ஃபோட்டோவை உன் சினேகிதிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது நான் வந்ததும் அதை ஒளித்தாய்

அ. உனக்கு வெட்கமாக இருக்கிறது
ஆ. தயக்கமாக இருக்கிறது
இ. காரணம் தெரியாது

4. நீ வகுப்பில் நண்பிகளுடன் பாடிக்கொண்டிருக்கும்போது நான் உள்ளே நுழைந்தேன். உடனே பாட்டை நிறுத்தி விட்டாய்.

அ. என்னெதிரில் பாடுவதற்கு உனக்கு வெட்கம்
ஆ. என்னைப் பார்த்ததும் திகைத்து விடுகிறாய்
இ. எனக்கு உன் பாட்டு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று பயம்

5. நீ அன்று மாடிப்படியில் தடுக்கி விழ இருந்தபோது நான் உனக்குக் கை கொடுத்தபோது கூட நீ என் நண்பனின் கையைத்தான் பிடித்துக்கொண்டாய்
அ. நான் ஏமாந்து போவதைப் பார்ப்பதில் உனக்கு ஒரு சந்தோஷம்
ஆ. என் கையைப் பிடித்தால் அப்புறம் விடத் தோன்றாது
இ. ஏனோ, காரணம் தெரியாது

6. நீ நேற்று பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தாய். னால் பஸ் வந்தபிறகும் ஏறவில்லை

அ. நான் வரவேண்டும் எனப் பார்த்திருந்தாய்
ஆ. என்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததால் பஸ் வருவதை கவனிக்கவில்லை
இ. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்தபோது நீ என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாய்

அ. நீ என்னைத் திருமணம் செய்யப்போவதால்
ஆ. உனது அப்பா, அம்மா என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
இ. ஏதோ பக்கத்திலிருப்பதால் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்பதால்

8. நான் பெண்கள் தலையில் ரோஜா வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். நீயும் அடுத்தநாள் ரோஜா சூடிக்கொண்டு வந்தாய்.
அ. எனக்குப் பிடிக்கும் என்பதால்
ஆ. உனக்கு ரோஜா பிடிக்கும்
இ. அன்று ரோஜாப்பூவை யாரோ உனக்குக் கொடுத்தார்கள், வேறு எதுவும் காரணமில்லை

9. அன்று எனக்குப் பிறந்தநாள். நான் காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வந்தபோது நீயும் அங்கு வந்திருந்தாய்

அ. என் பிறந்தநாளன்று என்னுடன் கடவுளைப் பிரார்த்திக்க விரும்பினாய்
ஆ. வேறு யாரும் எனக்கு வாழ்த்துக் கூறும் முன் நீ கூற விரும்பினாய்
இ. உனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் கோவிலில் என்னை வாழ்த்த நினைத்தாய்.

மேலே உள்ள கேள்விகளின் பதில்களுக்கு
அ. 10 மார்க்
ஆ. 5 மார்க்
இ. 3 மார்க்

40க்குமேல் மார்க் வாங்கியிருந்தால் நீ என்னை நிச்சயமாகக் காதலிக்கிறாய் என்று பொருள். உடனே சொல்லிவிடு

30லிருந்து 40க்குள் - காதல் அரும்பிக்கொண்டிருக்கிறது

30க்குக் கீழ் - வேறு ஆளைப் பார்

இந்தக் கேள்விகளுக்கு ஆஷாவும் கேள்விகளிலேயே பதில் அனுப்பினாள்.

1. யாராவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தால் பார்வை சாதாரணமாக அங்குதான் போகும்
அ. ஆமாம். ஆ. இல்லை

2. ஒரு பெண் சிரித்துக்கொண்டே யாரையாவது பார்த்தால் அதற்குப் பெயர் காதலா?

அ. ஆமாம் ஆ.இல்லை

3. பாடிக் கொண்டிருக்கும் போது வரிகளை மறந்துவிட்டால் பாடலை நிறுத்துவார்கள்

அ. ஆமாம். ஆ.இல்லை

4. நான் என் தோழிகளுக்கு என்னுடைய சின்ன வயசு போட்டோக்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நீ உன் மூக்கை நுழைத்தாய்.
அ. ஆமாம். ஆ. இல்லை

5. நான் உன் கையைப் பிடிப்பதை தவிர்க்க நினைத்தேன்

அ. ஆமாம். ஆ.இல்லை

6. என்னுடைய உயிர்த் தோழிக்காக நான் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கக்கூடாதா?

அ. ஆமாம் ஆ. இல்லை

7. உன்னை என் நண்பனாக எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துவது தவறா?

அ. ஆமாம் ஆ. இல்லை

8. உனக்கு தாமரைப்பூ பிடிக்கும், வாழைப்பூ, காலிஃப்ளவர் பிடிக்கும் என்று கூட சொன்னாய். அது உண்மைதானே?

அ. ஆமாம். ஆ இல்லை

9. ஓ! அன்று உனக்குப் பிறந்தநாளா? அதுதான் கோவிலுக்கு வந்திருந்தாயா? நான் தினமும் கோவிலுக்கு வருவேன் என்று உனக்குத் தெரியுமா?

அ. ஆமாம். ஆ. இல்லை

நீ எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று பதில் சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை என்பது புரிந்திருக்கும். இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை என்று அர்த்தம்.

எப்பூடி ....!!

சோர்ஸ் Read more: http://www.livingextra.com/2011/06/nasty-nose-cut.html#ixzz1PPnyYgfE
senthilmask80
senthilmask80
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik Thu Jun 16, 2011 11:28 am

நான் எதையுமே படிக்கல ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:34 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Dove_branch
ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Dஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Iஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Vஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Yஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Aஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by ரேவதி Thu Jun 16, 2011 11:37 am

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 102564


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by senthilmask80 Thu Jun 16, 2011 11:38 am

ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா
senthilmask80
senthilmask80
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik Thu Jun 16, 2011 11:39 am

படிச்சுட்டு என்ன பதில் சொன்னாலும் கலாய்க்கத்தான் போறீங்க அதான் படிக்காமலே ஓடுறேன்

உண்மையை சொன்னா எனக்கு படிக்கவே தெரியாது சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:46 am

senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இப்படி ஒடுராறு....
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik Thu Jun 16, 2011 11:47 am

திவ்யா wrote:
senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 230655 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 230655 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 230655 இப்படி ஒடுராறு....

கரெக்டா சொல்லிட்ட ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 755837 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 755837 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 755837 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by உதயசுதா Thu Jun 16, 2011 1:15 pm

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 2825183110 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 2825183110 ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) 2825183110


ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Uஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Dஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Aஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Yஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Aஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Sஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Uஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Dஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Hஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்) Empty Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum