புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினார் ரஜினி.
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதாகவும் அதற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் ஜெயலலிதாவிடம் கூறினார்.
தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதம் சென்னை திரும்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்சினைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். அங்குதான் அவரது நோய்க்கான மூல காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை வேகமாக சீரடைந்தது. இப்போது ரஜினி பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் செய்தார் ரஜினி.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சிங்கப்பூரிலிருந்து நேற்று தொலைபேசியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் பேச முடிவு செய்ததது முதல்வருடன்தான் என்று கூறிய ரஜிநி தான் பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் ரஜினியின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் முதல்வர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றிகளையும் கூறினார் ரஜினி.
விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அவரை வாழ்த்தியபோது, இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புவதாக ரஜினி கூறினார்.
ரஜினியின் மனைவி லதா ரஜினியுடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554290இதே ரஜினிதான் சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாளா கூட காப்பாற்ற முடியாது என்றார் ..
இப்பொழுது இப்படி
நாளை எப்படி --- சொல்லுவரோ ...
இப்பொழுது இப்படி
நாளை எப்படி --- சொல்லுவரோ ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554303- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சற்று நேரத்திர்க்கு முன்பு நக்கீரனில் ஒரு செய்தி வந்துள்ளது ,ரஜினி கருணாநிதியிடம் பேசினாராம் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554362- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
வை.பாலாஜி wrote:இதே ரஜினிதான் சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாளா கூட காப்பாற்ற முடியாது என்றார் ..
இப்பொழுது இப்படி
நாளை எப்படி --- சொல்லுவரோ ...
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554406- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவரு சினிமாவுல மட்டும்தான் சொல்றத செய்வார்.செய்றத மட்டும் சொல்லுவார். நிஜ வாழ்க்கைக்கு இல்ல.வை.பாலாஜி wrote:இதே ரஜினிதான் சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாளா கூட காப்பாற்ற முடியாது என்றார் ..
இப்பொழுது இப்படி
நாளை எப்படி --- சொல்லுவரோ ...
இரட்டை வேடம் போடும் இவரையும் நம்பி பாவம் அப்பாவி ஜீவன்கள் இருக்கின்றன
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554410இதுல்லாம் அரசியலில் சாதாரணம் தான்
Re: "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
#554415உதயசுதா wrote:அவரு சினிமாவுல மட்டும்தான் சொல்றத செய்வார்.செய்றத மட்டும் சொல்லுவார். நிஜ வாழ்க்கைக்கு இல்ல.வை.பாலாஜி wrote:இதே ரஜினிதான் சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாளா கூட காப்பாற்ற முடியாது என்றார் ..
இப்பொழுது இப்படி
நாளை எப்படி --- சொல்லுவரோ ...
இரட்டை வேடம் போடும் இவரையும் நம்பி பாவம் அப்பாவி ஜீவன்கள் இருக்கின்றன
தான் படம் ஓடவேண்டும் என்று காவேரி பிரச்சனையில் கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டவரும் இவருதான்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
» ஜெ.வுக்கு பிரதமர்-சோனியா, அத்வானி போனில் வாழ்த்து
» தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா?
» தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!!
» ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|