புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
44 Posts - 45%
heezulia
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
3 Posts - 3%
prajai
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_m10பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகீர்’ குற்றச்சாட்டில் இந்திய ராணுவம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Jun 16, 2011 9:42 am

மீரட், இந்தியா: ஐ.நா.வின் அமைதிப்படையில் பணிபுரிந்த காலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபட்டதாக, இந்திய ராணுவத்தின் 12 ஆபீசர்கள், மற்றும் 39 ஜவான்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொங்கோ நாட்டில் பணிபுரிந்த காலத்திலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கொங்கோவில் உள்நாட்டுப் பெண்கள்மீது இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனரா என்ற விசாரணை ஒரு பக்கமாக நடைபெறுகின்றது. கொங்கோவில் பிறந்த சில குழந்தைகளின் அப்பாவாக இவர்கள் இருக்கலாமா என, டி.என்.ஏ. சோதனைகள் மறுபக்கமாக நடைபெறுகின்றன.

ஐ.நா. அமைதிப்படையில், குறிப்பிட்ட இந்தியப் படைப்பிரிவு பணியாற்றிய காலத்தில் (2008), அங்கு பிறந்த சில குழந்தைகள் இந்திய முகச்சாயலில் இருப்பதாக ஐ.நா. தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு பணிபுரிந்த இந்திய ராணுவத்தின் மேற்கு கமாண்ட் படைப்பிரிவு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

தற்போது, இந்திய ராணுவத்தின் மேற்கு கமாண்ட் படைப்பிரிவின் 12 ஆபீசர்கள், மற்றும் 39 ஜவான்கள் மீதான விசாரணை, உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் ராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஒரு பிரிகேடியர், இரண்டு கேணல்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, இந்திய ராணுவத்தின் மேற்கு கமாண்ட் படைப்பிரிவினர், சண்டிமந்திர் ராணுவத் தளத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்குமுன் 2008ல், இந்திய ராணுவத்தின் மூன்று அதிகாரிகள் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுள்ளனர். அவர்கள் ஐ.நா. அமைதிப்படை பணியிலிருந்த காலத்தில், தென்னாபிரிக்காவில் பாலியல் பலாத்காரக் குற்றங்களைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டிருந்தது.

2007ம் ஆண்டில் மற்றொரு வில்லங்கமான குற்றச்சாட்டில், இந்திய ராணுவத்தினர் சிக்கியிருந்தனர்.

கொங்கோ நாட்டில், தீவிரவாதிகளுக்கு உணவும் கொடுத்து, ராணுவ நகர்வுகள் பற்றிய தகவல்களையும் முன்கூட்டியே கொடுத்தனர் என்பதே இந்திய ராணுவத்தினர் மீது ஐ.நா.வால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

ராணுவத்தினர், கொடுத்த உணவுக்கும், உளவுத் தகவல்களுக்கும் ‘பண்டமாற்றாக’, தீவிரவாதிகளிடம் இருந்து தங்கத்தைப் பெற்றுக்கொண்டனர் என நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றனர்!

:வணக்கம்: விறுவிறுப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக