ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

+12
அப்துல்லாஹ்
dsudhanandan
நவீன்
பாலாஜி
உதயசுதா
realvampire
சுரேஷ்குமார்
Manik
தமிழ்ப்ரியன் விஜி
மகா பிரபு
சிவா
positivekarthick
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 6:51 am

First topic message reminder :

ஈரோடு: ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.
நன்றி தின மலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 9:10 am

நாம் எல்லாம் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியாதா ? பெற்றோர்கள் யாராவது ஏன் யென் மகன் \மகள் படிக்க வில்லை யென்று கேட்டால் பயந்து கொண்டு சொல்லி தர மாட்டார்கள்?. மேலும் ஒரு 5-ம் வகுப்பு வரைக்கும் கொஞ்சம் இலகுவாக விடலாமே?


அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Pஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Oஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Sஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Vஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Eஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Emptyஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Kஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Aஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Rஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Tஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Hஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Iஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Cஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by positivekarthick Thu Jun 16, 2011 9:20 am

நீங்கள் என்ன சொன்னாலும் தங்கள் பதில் தமிழர்களின் வதை காட்சியை காணொளியில் கண்டு மனம் வெம்பிய நிலையில் மனம் பொறுக்க வில்லை அண்ணா! இலவச லேப்டாப் கொடுக்கும் அரசாங்கத்தால் இலவச கல்வி கொடுக்க முடியாதா? நாம் யெல்லாம் என்று விழித்தெலப் போகிறோம் ? மக்கள் தான் அரசாங்கம் என்று எப்போது உணரப் போகிறோம் .
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 9:27 am

positivekarthick wrote:நாம் எல்லாம் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியாதா ? பெற்றோர்கள் யாராவது ஏன் யென் மகன் \மகள் படிக்க வில்லை யென்று கேட்டால் பயந்து கொண்டு சொல்லி தர மாட்டார்கள்?. மேலும் ஒரு 5-ம் வகுப்பு வரைக்கும் கொஞ்சம் இலகுவாக விடலாமே?


தடுமாறும் அரசுப் பள்ளிகள் என்ற தலைப்பில் இங்கு சென்று ஒருமுறை பாருங்கள் நண்பர்களே!

http://www.eegarai.net/t48191p70-topic?tt=1&theme_id=1351#447242


அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 9:48 am

தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் திறமையான மாணவர்களை மட்டுமே சேர்க்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் அடிமட்ட மாணவர்கள் உட்பட அனைவரையும் சேர்க்கிறார்கள் அண்ணா. எனவே தான் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சிவா Thu Jun 16, 2011 9:55 am

மகா பிரபு wrote:தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் திறமையான மாணவர்களை மட்டுமே சேர்க்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் அடிமட்ட மாணவர்கள் உட்பட அனைவரையும் சேர்க்கிறார்கள் அண்ணா. எனவே தான் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைகிறது.

ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து! அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 224747944


அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 10:14 am

உண்மை என்னவென்றால்,

அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லாதது ஒரு பெரும் குறைபாடு. இதற்காக ஆங்கில வழி பாடங்கள் அரசு பள்ளியிலேயே கொண்டு வரவேண்டும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by Manik Thu Jun 16, 2011 10:18 am

அந்த கலெக்டருக்கு ஒரு அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by சுரேஷ்குமார் Thu Jun 16, 2011 10:20 am

ஒரு வேல அவரு போலி கலக்டரா இருப்பாரோ


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by realvampire Thu Jun 16, 2011 10:25 am

இதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்!
பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யவேண்டும்!!

என யாராவது போர்க்கொடி தூக்காமல் இருந்தால் சரி..
சிரி சிரி சிரி
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by உதயசுதா Thu Jun 16, 2011 10:28 am

இது அவரோட சொந்த விஷயம் இதுக்கு எதுக்கு நாம விவாதம் பண்ணிக்கனும்.எந்த பள்ளில படிச்சலும் வீட்டுல படிச்ச பெத்தவங்க இருந்தா கண்டிப்பா குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வர முடியும்


அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Uஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Dஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Aஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Yஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Aஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Sஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Uஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Dஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Hஅரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர் - Page 2 Empty Re: அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அரசுப் பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் திடீர் மாற்றம்
» அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு
» குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா?
» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum