ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை- NOKIA E 71

3 posters

Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty உதவி தேவை- NOKIA E 71

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 9:12 pm

என் நண்பர் ஒருவர் NOKIA E71 மொபைல் வைத்துள்ளார். அதில் எந்த சிம் கார்டை போட்டாலும் INVALID SIM என்று வருகிறது. என் சிம் கார்டை கூட போட்டு பார்த்துவிட்டேன். Flight mode இல்லாமல் normal mode இல் தான் மொபைல் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது நண்பர்களே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty உதவி தேவை- NOKIA E 71

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 9:13 pm

என் நண்பர் ஒருவர் NOKIA E71 மொபைல் வைத்துள்ளார். அதில் எந்த சிம் கார்டை போட்டாலும் INVALID SIM என்று வருகிறது. என் சிம் கார்டை கூட போட்டு பார்த்துவிட்டேன். Flight mode இல்லாமல் normal mode இல் தான் மொபைல் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது நண்பர்களே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by சுரேஷ்குமார் Wed Jun 15, 2011 9:24 pm

கடைக்கு கொண்டு போய் சாப்ட்வேர் அப்டேட் செய்யுங்க


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by kirikasan Wed Jun 15, 2011 9:39 pm

unlock செய்த மொபைலா?

முதல் இருந்த மொபைல் நெட்வெர்க் கம்பனி ஒரு குறிபிட்ட காலத்துக்கு lock செய்திருப்பார்கள். அந்த காலம் முடிவடைந்துவிட்டதாயின் unlock ஆகியிருக்க வேண்டும்.
இல்லையேல் அவர்களிடமிருந்து 15 இலக்கங்கள் கொண்ட unlock code ஐ பெற்று கீழ்காணும் முறையில் unlock செய்யலாம்


இதில் நடுவிலுள்ள 15 இலக்கங்கள் க்குப் பதிலாக உங்கள் unlock code இட வேண்டும்

For example: #pw+123456789012345+1#

The keypad will only allow you to enter numeric digits.

To enter p, press the * (star) key three times.

To enter w, press the * (star) key four times.

To enter +, press the * (star) key two times.

5. The phone will display ?Phone restriction off?. The handset is now unlocked.

இப்படி செய்யும்போது 5 முறை தவறாகச் செய்தால் மீண்டும் வேறு வகையில் லொக் ஆகிவிடும். அதன் பின்னர் நோக்கியா கடைக்குத்தான் போக வேண்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by kirikasan Wed Jun 15, 2011 10:20 pm

மேலே பார்த்து பயந்திட்டீங்களா இன்னொரு வழி உண்டு. எங்கே பதிலைக்காணோம்?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 2:59 am

மன்னிக்க வேண்டும் கிரிகாசன் ஐயா!

உறங்கி விட்டேன். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by kirikasan Thu Jun 16, 2011 3:48 am

மகா பிரபு wrote:மன்னிக்க வேண்டும் கிரிகாசன் ஐயா!

உறங்கி விட்டேன். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நமக்குள் மன்னிப்பு ஒன்றும் வேண்டாம்
விசயம் இதுதான்! நான் பார்த்தளவில் இது முன்னர் பாவித்த network lock ஆகத்தான் இருக்க வேண்டும்
இதை
http://www.unlockme.co.uk/Unlock_Nokia_FREE.php இந்தப் பக்கத்தில் இலவசமாக unlock பண்ணலாம். ஆனால் இது uk க்கு மட்டும்போல் தெரிகிறது இப்போதுதான் கவனித்தேன்
இது நான் பரீட்சித்துப் பார்க்கவில்லை. உங்கள் போன் நம்பரும் இதற்குள் அடங்கும்.

இங்கே பார்த்துகொள்ளுங்கள் வேறு வழி பார்த்து சொல்கிறேன்

இதை தரவிறக்கம் செய்யவும் விபரம் தொடரும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by kirikasan Thu Jun 16, 2011 4:26 am

spoiler ஐ அழுத்தி பார்க்கவும்

Spoiler:
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 6:20 pm

சிறிய தவறு நடந்துவிட்டது. சோதித்து பார்த்ததில் அந்த மொபைல் ஒரிஜினல் நோக்கியா இல்லை. அது போலி மொபைல். IMEI நம்பர் பிரச்சணையால் தான் இப்படி வருகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by kirikasan Thu Jun 16, 2011 9:10 pm

மகா பிரபு wrote:சிறிய தவறு நடந்துவிட்டது. சோதித்து பார்த்ததில் அந்த மொபைல் ஒரிஜினல் நோக்கியா இல்லை. அது போலி மொபைல். நம்பர் பிரச்சணையால் தான் இப்படி வருகிறது.

இப்போ IMEI நம்பர் *#06# இவைகளை அழுத்தும்போது வருகிறதா?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை- NOKIA E 71 Empty Re: உதவி தேவை- NOKIA E 71

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum