ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ

2 posters

Go down

இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ Empty இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ

Post by alwin Wed Jun 15, 2011 6:57 pm

இந்திய
இராணுவ ரகசியங்களை அறிந்துகொள்வதற்காக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ
அதிகாரிகளை தங்களது வலையில் வீழ்த்த பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ
திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட்
ஹெட்லி தெரிவித்துள்ளான்.


மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹெட்லி,அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அண்மையில் சிகாகோ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கையில், ஹெட்லி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளான.

இந்திய
இராணுவ ரகசியங்களை அறிவதற்காக இந்திய இராணுவத்திற்குள் ஊடுருவும்
திட்டத்துடன் இந்திய முன்னாள் இராணுவ அதிகாரிகளை தங்களுக்கு உளவு வேலை
பார்க்க பணியமர்த்த திட்டமிட்ட ஐஎஸ்ஐ, அவர்கள் மூலமாகவே இந்தியாவுக்கு
எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டிருந்ததாக ஹெட்லி தனது
வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.


ஐஎஸ்ஐ உளவு அமைப்பில் இடம்பெற்றிருந்த இக்பால் என்ற அதிகாரிதான், டேவிட் ஹெட்லியுடன் தொடர்பிலிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாக்குதல் நடப்பதற்கு ஆறு
மாதங்களுக்கு முன்னர் ஹெட்லியை தொடர்புகொண்ட இக்பால்,கனடாவில் உள்ள
வேலைவாய்ப்பு ஏஜென்சி ஒன்றுக்கு, கனடாவில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று
மும்பை நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்குமாறு பணித்துள்ளார்.


அதாவது
இவ்வாறு வேலை தேடி வருபவர்களில் இந்திய முன்னா இராணுவத்தினர் இருந்தால்
அவர்களை ஐஎஸ்ஐ-க்காக பணியமர்த்தும் நோக்கத்துடனேயே இந்த விளம்பரத்தை
இக்பால் கொடுக்க சொன்னதாக ஹெட்லி தமது வாக்குமூலத்தில் மேலும்
குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி:தமிழ் வெப்துனியா
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ Empty Re: இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 15, 2011 8:33 pm

ஐஎஸ்ஐ இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ 740322 இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ 211781 இந்திய இராணுவ அதிகாரிகளை வளைக்க திட்டமிட்ட ஐஎஸ்ஐ 649524


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum