புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_m10கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டு பிடியுங்கள் - கணக்கு புதிர்


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 17, 2011 9:00 am

ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள் .
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு .
மற்றவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
மூன்றாவது சகோதரியின் வயது என்ன ?



சதாசிவம்
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 9:59 am

சதாசிவம் wrote:ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள் .
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு .
மற்றவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
மூன்றாவது சகோதரியின் வயது என்ன ?
முதல் சகோதரியின் வயது- 31
இரண்டாவது சகோதரியின் வயது- 25
மூன்றாவது சகோதரியின் வயது- 23
நான்காவது சகோதரியின் வயது- 21
மொத்தம் = 100
சராசரி= 100/4 = 25

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 17, 2011 10:38 am

மகா பிரபு wrote:
சதாசிவம் wrote:ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள் .
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு .
மற்றவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
மூன்றாவது சகோதரியின் வயது என்ன ?
முதல் சகோதரியின் வயது- 31
இரண்டாவது சகோதரியின் வயது- 25
மூன்றாவது சகோதரியின் வயது- 23
நான்காவது சகோதரியின் வயது- 21
மொத்தம் = 100
சராசரி= 100/4 = 25


சரியான பதில் கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 10:45 am

jeylakesengg wrote:
மகா பிரபு wrote:
சதாசிவம் wrote:ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள் .
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு .
மற்றவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
மூன்றாவது சகோதரியின் வயது என்ன ?
முதல் சகோதரியின் வயது- 31
இரண்டாவது சகோதரியின் வயது- 25
மூன்றாவது சகோதரியின் வயது- 23
நான்காவது சகோதரியின் வயது- 21
மொத்தம் = 100
சராசரி= 100/4 = 25


சரியான பதில் கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  224747944
நன்றி நண்பா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 17, 2011 12:22 pm

மகா பிரபு wrote:
சதாசிவம் wrote:ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள் .
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு .
மற்றவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
மூன்றாவது சகோதரியின் வயது என்ன ?
முதல் சகோதரியின் வயது- 31
இரண்டாவது சகோதரியின் வயது- 25
மூன்றாவது சகோதரியின் வயது- 23
நான்காவது சகோதரியின் வயது- 21
மொத்தம் = 100
சராசரி= 100/4 = 25


நண்பா எப்படி உங்களால் முடியுது,
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 1:46 pm

மற்ற சிந்தனையில்லாமல் யோசித்தால் விடை கண்டுபிடிக்கலாம்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 17, 2011 1:53 pm

மகா பிரபு wrote:மற்ற சிந்தனையில்லாமல் யோசித்தால் விடை கண்டுபிடிக்கலாம்.
இனிமே நாங்களும் யோசிக்கிறோம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 2:18 pm

வாழ்த்துக்கள் தம்பி.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 17, 2011 3:28 pm

சரியான விடை

ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்கே



சதாசிவம்
கண்டு பிடியுங்கள்  - கணக்கு புதிர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 11:04 am

சதாசிவம் wrote:சரியான விடை

ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்கே
இன்னும் பொற்காசு வரலை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக