புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_lcapதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_voting_barதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:32 pm

வித்யாசத்தின் சாரல் மிக அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.

உனது திறமைக்கு இதை விட ஒரு எடுத்துகாட்டு எதேதுமில்லை.
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jun 21, 2011 5:18 pm

அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642

என்றும் திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 599303 அன்புடன்,
சோழவேந்தன் திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 10:10 pm

மு.வித்யாசன் wrote:வித்யாசத்தின் சாரல் மிக அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.

உனது திறமைக்கு இதை விட ஒரு எடுத்துகாட்டு எதேதுமில்லை.
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196
நன்றிகள்..நண்பா.. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 10:11 pm

chozhan wrote:அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642
நன்றி..சோழா... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 10:27 pm

ரொம்ப நல்லா இருக்கு சூரியா புன்னகை திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 அற்புதமான முயற்சி , எவ்வளவு அழகாக சினிமா பெயர்களை கோர்த்து இருக்கீங்க , வாவ் புன்னகை எனக்கு சரியா வாழ்த்த கூட வரலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 10:40 pm

krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு சூரியா புன்னகை திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 677196 அற்புதமான முயற்சி , எவ்வளவு அழகாக சினிமா பெயர்களை கோர்த்து இருக்கீங்க , வாவ் புன்னகை எனக்கு சரியா வாழ்த்த கூட வரலை புன்னகை
என் அன்பு நன்றிகள்..கிருஷ்ணம்மா...கவிதைகள் பகுதியில் வந்து இந்த கவிதை படித்து பாராட்டியமைக்கு....
என் முயற்சிக்கு தங்களின் வாழ்த்து கிடைத்தமைக்கு மீண்டும் நன்றிகள்... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 12, 2011 10:47 pm

chozhan wrote:அருமை அருமை பாஸ்கர் அண்ணா மிகவும் சிந்தித்து எழுதிய கவிதை போல.....பாராட்டுக்குரியது
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்..நண்பரே.. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:56 pm

புதுமையின் மறுபெயர் தான் என் இளவல் சூர்யா... என்பதை மீண்டும் நிரூபித்த கவிதை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 12, 2011 11:13 pm

கலைவேந்தன் wrote:புதுமையின் மறுபெயர் தான் என் இளவல் சூர்யா... என்பதை மீண்டும் நிரூபித்த கவிதை..!
என் இளவல் நீங்கள் கூறும்போது தான் இன்னும் என்சிந்தனைகள் இன்னும் மேல்நோக்கி செல்கின்றன..அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 5 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக