ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

+19
நியாஸ் அஷ்ரஃப்
Jotheshree
மஞ்சுபாஷிணி
Manik
திவ்யா
ரேவதி
செய்தாலி
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
அருண்
மகா பிரபு
dsudhanandan
சிவா
அப்துல்லாஹ்
பாலாஜி
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
23 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jun 16, 2011 7:21 pm; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:59 pm

முரளிராஜா wrote:வித்யாசமான முயற்சி சூர்யா திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944
அன்பு நன்றிகள்...முரளி.... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 11:03 pm

nanbenda wrote:இத எழுதுனவங்க கைக்கு தங்கத்துல காப்பு போடலாம் திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944
ரெம்ப சந்தோசம் நண்பா...தங்கத்துல காப்பு செய்து விட்டேர்களா..? சிரி சிரி வேலை முடித்தவுடன்
சொல்லுங்கள்..என் முகவரி தருகிறேன்... சிரி சிரி சிரி திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 11:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமை அண்ணா வாழ்த்துக்கள்...திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550
என் அன்பு நன்றிகள்...ரமேஷ்... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by செய்தாலி Thu Jun 16, 2011 11:10 am

திரை சித்திரங்களின் தலைப்பில் இருந்து கவிதை
மிகவும் பாராட்டக்கூடிய திறன் உங்களின் புதிய முயற்சி

கவிதைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைப்புக்கள்
நீங்கள் எழுத நினைத்த கவிதைக்கு உயிர்கொடுக்கிறது

நல்ல முயற்சிசி கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by ரேவதி Thu Jun 16, 2011 11:13 am

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:16 am

வாழ்த்துகள் ......சூர்யா..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Dove_branch
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Dதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Iதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Vதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Yதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by Manik Thu Jun 16, 2011 11:17 am

ரொம்ப வித்தியாசமான கவிதை தான் நிறைய யோசிக்கனும் இந்த கவிதை எழுதுறக்கு ரொம்ப அற்புதமா இருக்கு நண்பா திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:21 am

Manik wrote:ரொம்ப வித்தியாசமான கவிதை தான் நிறைய யோசிக்கனும் இந்த கவிதை எழுதுறக்கு ரொம்ப அற்புதமா இருக்கு நண்பா திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 677196

பொறாமை படாத மாணிக்........ உடுட்டுக்கட்டை அடி வ
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by Manik Thu Jun 16, 2011 11:23 am

பொறாமையா எனக்கா ஹாஹாஹாஹா காமெடி பன்ன இடம் இல்ல இது போ போ போய் வேலையைப் பாரு திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by திவ்யா Thu Jun 16, 2011 11:26 am

Manik wrote:பொறாமையா எனக்கா ஹாஹாஹாஹா காமெடி பன்ன இடம் இல்ல இது போ போ போய் வேலையைப் பாரு திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 168300

எனக்கு வேலை இல்ல...மாணிக்.....உனக்கு இருந்த சொல்லு...வேலையா முடிச்சி தரேன்......
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 3 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum