ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

+19
நியாஸ் அஷ்ரஃப்
Jotheshree
மஞ்சுபாஷிணி
Manik
திவ்யா
ரேவதி
செய்தாலி
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
முரளிராஜா
கே. பாலா
அருண்
மகா பிரபு
dsudhanandan
சிவா
அப்துல்லாஹ்
பாலாஜி
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
23 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jun 16, 2011 7:21 pm; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 8:54 pm

வித்யாசமான முயற்சி சூர்யா சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by சுரேஷ்குமார் Wed Jun 15, 2011 8:59 pm

இத எழுதுனவங்க கைக்கு தங்கத்துல காப்பு போடலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 15, 2011 9:40 pm

அருமை அண்ணா வாழ்த்துக்கள்...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:46 pm

வை.பாலாஜி wrote:நல்ல முயற்சி ,, திரைப்படம் கண்டுபிடிங்க பகுதிக்கு இது பயன் படும் என்று நினைக்கின்றேன்..
நன்றிகள்..பாலாஜி... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:48 pm

அப்துல்லாஹ் wrote:நம்மவர் சூரியன் நினைத்ததை முடிப்பவன்
நீவிர் பல்லாண்டு வாழ்க
படத்தின் தலைப்பிலேயே வாழ்த்திய நண்பர் அப்துல்லா..சாருக்கு என் நன்றிகள்... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:49 pm

சிவா wrote:அருமை சூர்யா! திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550
நன்றிகள்..எங்கள் பெரியண்ணா.... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:52 pm

dsudhanandan wrote:திரைப்பட பெயரால் கவிதை
புனைந்த நீ ஒரு
காவியத் தலைவன்
ஈகரையில் நீ ஒரு
வாலி
நண்பரே..உங்கள் வாழ்த்து எனை மெய்சிலிர்க்க வைக்கிறது..
என் அன்பு நன்றிகள்.. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:54 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் சூர்யா!
நன்றிகள்...பிரபு... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:56 pm

அருண் wrote: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 2825183110 சூர்யா!
நன்றிகள்....என் அன்பு அருண்... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 10:57 pm

கே. பாலா wrote:
அப்துல்லாஹ் wrote:நம்மவர் சூரியன் நினைத்ததை முடிப்பவன்
நீவிர் பல்லாண்டு வாழ்க
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 2825183110
நன்றிகள்...பாலா.... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 2 Empty Re: திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum