புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_lcapமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_voting_barமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:17 pm

பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது சல்மான். இவர் தன் கிராமத்தில் தன் மனைவியை தங்க வைத்து விட்டு லாகூர் சென்று வேலை பார்த்து சம்பாதித்து வந்தார். இவர் லாகூரில் தங்கி இருந்த போது பக்கத்து வீட்டு இளைஞர்கள் ரஷீத், காசிம் என்ற 2 பேரும் தன் மனைவியுடன் கள்ள உறவு வைத்து இருந்ததாக சல்மான் சந்தேகித்தார். இந்த உறவு காரணமாக தான் தன் மனைவி கர்ப்பமாகி இருப்பதாக நினைத்தார். இதனால் அவர் தன் சகோதரர்களுடன் சென்று அந்த 2 இளைஞர்களுடன் சண்டை போட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த 2 இளைஞர்களும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

இதை அறிந்து ஆத்திரம் அடைந்த சல்மான் அவர்களின் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவர்களது 50 வயது தாயார் நவாஸ் மட்டும் தான் இருந்தார். சல்மான் அந்த பெண்ணை வெளியே இழுத்து அவரது உடைகளை கிழித்து எறிந்தார். அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் நடக்க வைத்தார். இந்த சம்பவத்தை எதிர்த்து யாரும் பேசவோ, அவர்களை தடுக்கவோ முன்வரவில்லை. இது பற்றிய தகவல் அறிந்த போலீசார், அவர்களாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இஸ்லாமாபாத் அருகே உள்ள நீலோர் பாலா கிராமத்தில் நடந்தது.



மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 5:31 pm

""50 வயது தாயார் நவாஸ் மட்டும் தான் இருந்தார். சல்மான் அந்த பெண்ணை வெளியே
இழுத்து அவரது உடைகளை கிழித்து எறிந்தார். அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில்
நடக்க வைத்தார்.""

வாழ தகுதி அற்ற ஒரு அடிமுட்டாள் - முகமது சல்மான்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 15, 2011 5:43 pm

மனைவி செய்த தவற்றுக்கு யாரோ ஒரு தாயை தண்டிப்பது சரியா? சோகம்

கட்டிய கணவர் இருக்கும்போது படி தாண்டி இன்னொருத்தர் மேல் ஆசை வைத்தது அவர் மனைவியின் தவறு. மனைவியை தண்டிக்காமல் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 5:50 pm

மஞ்சுபாஷிணி wrote:மனைவி செய்த தவற்றுக்கு யாரோ ஒரு தாயை தண்டிப்பது சரியா? மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை 440806

கட்டிய கணவர் இருக்கும்போது படி தாண்டி இன்னொருத்தர் மேல் ஆசை வைத்தது அவர் மனைவியின் தவறு. மனைவியை தண்டிக்காமல் மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை 440806

அதற்கு தான் அவனை அடிமுட்டாள் என்றேன்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 6:10 pm

அட பாவி, இவன் பொண்டாட்டி பண்ணுண தப்புக்கு இந்த தண்டனைய அவளுக்கு தாராமா ஒண்ணும் அறியாத அந்த தாய்க்கு கொடுத்து இருக்கானே.இவனா கல்லால் அடிச்சே கொல்லனும்



மகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Uமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Dமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Aமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Yமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Aமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Sமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Uமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Dமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை Hமகன்களை பழி வாங்குவதற்காக தாயாருக்கு வினோத தண்டனை A
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 15, 2011 7:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவர்களால் முஸ்லிம் சமூதாயதிர்க்கு கெட்ட பெயர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக