புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
89 Posts - 38%
heezulia
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
3 Posts - 1%
manikavi
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
340 Posts - 48%
heezulia
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
24 Posts - 3%
prajai
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_m10கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 14, 2011 10:10 am

திகார், இந்தியா: முக்கிய வி.ஐ.பி.களின் தற்காலிக
குடியிருப்பாக மாறியுள்ள திகார் ஜெயிலில், சிறப்பு மெனு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மெனுவில் தென்னிந்திய உணவு வகைகளே
புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
திகாரில் ஒவ்வொரு இலக்க ஜெயிலிலும் தனித்தனி கேன்டீன்கள் உள்ளன.
இவற்றில் டோக்கன் மூலம் உணவுகளை வாங்க முடியும். சிறைக் கைதிகளைப் பார்க்க
வரும் விசிட்டர்கள், ஒவ்வொரு தடவை வரும்போதும், கைதிகளின் கைச்செலவுக்கு என
1000 ரூபா பணத்தைக் கொடுத்துச் செல்ல முடியும்.
அந்தப் பணத்தைக் கொண்டு, உணவுக்கான டோக்கன்களை வாங்கிக் கொள்ளலாம்.
திகாரின் 1ம், 4ம், 6ம் இலக்க சிறை கேன்டீன்களிலேயே புதிய மெனுவில்
தென்னிந்திய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக
சமையல்காரர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில்
கைவண்ணத்தில் உணவு தயாரிக்கப்படுவது ஆரம்பமாகிவிட்டது.
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Idli-sambar-chutney
தோசை, ஊத்தப்பம், இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவையே புதிய மெனுவில் இடம்பெற்றுள்ளன.
திகார் ஜெயிலில் தென்னிந்திய உணவு பரிமாறப்படத் தொடங்கியது எப்போது?
முதல்தடவையாக கடந்த பிப்ரவரி மாதத்தில், 1ம் இலக்க சிறையில்தான்
பரிமாறப்பட்டது. அப்போதுதான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 1ம் இலக்க
சிறைக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டார்.
6ம் இலக்க ஜெயிலுக்கு தென்னிந்திய உணவு வகைகள் வந்து சேர்ந்தது,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி அங்கு திக்விஜயம் மேற்கொண்ட
பின்னரே.
இப்படியான நிலையில், 4ம் இலக்க ஜெயில்வாசியாக மாறியுள்ள கலைஞர்
டீ.வி.யின் மேனேஜிங் டைரக்டர் சரத் குமார் என்ன பாவம் செய்தார்? அவரது
நலனுக்காக, 4ம் இலக்க ஜெயிலிலும் மெனுவில் தென்னிந்திய உணவு வந்து
சேர்ந்தது.
திகார் ஜெயிலில் அனைத்துக் கைதிகளுக்கும் தினமும் 3 வேளை இலவச உணவு
உண்டு. இலவச உணவில், ரொட்டி, பருப்பு, சாதம், 1 கூட்டு ஆகியவை மாத்திரமே
வழங்கப்படும். அந்த உணவு பிடிக்காதவர்களுக்காகவே கேன்டீன், வேறு மெனுவுடன்
இயங்குகின்றது.
தமிழக வி.ஐ.பி.கள் திகாருக்குப் படையெடுக்குமுன், சகல கேன்டீன்களிலும்
ஒரே மெனுதான் இருந்தது. அதில், சோளா பட்டூரா, பூரி-சாப்ஜி, நாம்கீன், சமோசா
ஆகிய உணவு வகைகள் மாத்திரமே இருந்தன.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, “தமிழர்தம் கலாசாரம்
பரணியெல்லாம் பரவிட வழிசெய்வதே, தி.மு.க.வின் கொள்கை” என்று முன்பு
முழங்கியிருந்தார். பரணியெல்லாம் கலாசாரம் பரவ முடிந்ததோ இல்லையோ,
திகார்வரை தமிழர் உணவைக் கொண்டு சென்றிருக்கின்றனர் தி.மு.க.வின்
வி.ஐ.பி.கள்.
தற்போது 1ம், 4ம், 6ம், இலக்க ஜெயில்களில் மாத்திரம் வழங்கப்படுத்
தென்னிந்திய உணவுகள், 2ம், 3ம், 5ம், இலக்க சிறைகளுக்கும் வழங்கப்படுமா?
அது தயாநிதி மாறனில்தான் தங்கியிருக்கின்றது!
டில்லியில் நடக்கும் விடயங்களைப் பார்த்தால், தயாநிதியும் திகார் பக்கம்
விசிட் அடிக்கும் நிலை ஏற்படலாம் போலிருக்கின்றது. அப்போது அவர் 2ம், 3ம்,
அல்லது 5ம் இலக்க சிறைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் அங்குள்ள
(நாக்குச் செத்துப்போன) தமிழ் கைதிகள்.

நன்றி:விறுவிறுப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2011 12:14 pm

அடப்பாவிகளா புன்னகை கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 பாவம் அந்த நாக்க்கு செத்து போன கைதிகளின் ஆசை நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன் கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 182891

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 12:25 pm

திகார் சிறையில் தமிழக உணவு கொண்டு வந்த களைஞர் வாழ்க கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 14, 2011 12:40 pm

சப்பாதி வாலாக்களை , இட்லி தோசைக்கு அடிமையாக்கிய
பாசதலைவனுக்கு பாராட்டு விழா ...

அலை கடல்யென ஓடி விடுங்கள்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 14, 2011 12:53 pm

SK wrote:திகார் சிறையில் தமிழக உணவு கொண்டு வந்த களைஞர் வாழ்க கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 2825183110

சியர்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 14, 2011 12:56 pm

வை.பாலாஜி wrote:சப்பாதி வாலாக்களை , இட்லி தோசைக்கு அடிமையாக்கிய
பாசதலைவனுக்கு பாராட்டு விழா ...

அலை கடல்யென ஓடி விடுங்கள்..

கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300 கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! 168300

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 14, 2011 12:59 pm

இவங்களை எல்லாம் களி திங்கவைக்கணும்! ஒன்னும் புரியல

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 14, 2011 1:00 pm

அருண் wrote:இவங்களை எல்லாம் களி திங்கவைக்கணும்! ஒன்னும் புரியல
சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக