ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

4 posters

Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by realvampire Wed Jun 15, 2011 4:56 pm

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pe1
காலை நேரம்.........ஒரு பெரிய நிறுவனத்தின் டெண்டர் விஷயமாக சென்று இருந்தோம்.....


அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen3


பல நாட்டு அப்பா டக்கர்கள்
வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம்
சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில்
இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்
என்று சொல்லி கொண்டு இருந்தார்...........


கட் இப்போது.....


நாங்கள் சார்ந்திருந்த
நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே
சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா
புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய
தேவதை!)....


அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen4


ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)


பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....


சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன
தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க
முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள
நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...


அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...


போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப
சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா
பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை
பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை
பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....


இவ்ளோ விஷயம் இருக்கா...


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen2


பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட
தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!)
நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா
இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு
வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய
வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)


மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....


அவள் சொல்லியது.....


குமார்...நீங்க கொடுக்குற
பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very
much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து
இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள்
கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து
போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு
விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள்
மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......


இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு
புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ
வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல
நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி
கொடுக்கும்......

என்று புரிந்து கொண்டார் அந்த அப்பாடக்கர்.....
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty Re: பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by உதயசுதா Wed Jun 15, 2011 6:28 pm

அது யாருப்பா அப்பாடக்கர்


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Yபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Sபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Hபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty Re: பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by அப்துல்லாஹ் Wed Jun 15, 2011 6:33 pm

தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு....
நன்றி நாத்திகன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Bபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty Re: பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by dsudhanandan Wed Jun 15, 2011 6:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty

Post by realvampire Wed Jun 15, 2011 6:49 pm

உதயசுதா wrote:அது யாருப்பா அப்பாடக்கர்

குறிப்பு-அப்பாடக்கர்
அப்பாடக்கரய் பல வகை படுத்தலாம்..
அவையாவன
owner,chairmen,Boss மற்றும் MD..


Last edited by realvampire on Wed Jun 15, 2011 6:57 pm; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty Re: பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by realvampire Wed Jun 15, 2011 6:52 pm

அப்துல்லாஹ் wrote:தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு..நன்றி நாத்திகன்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Empty Re: பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum