ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

+2
ராஜா
மீனு
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Empty ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by மீனு Sat Sep 12, 2009 11:41 am

First topic message reminder :

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து கேப்சூலை மீட்க 10 நாட்களாக தவிக்கும் அதிகாரிகள்

சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Medicine_capsulesபோதை மருந்து கேப்சூல்களை முழுங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்த தென் ஆப்ரிக்க பெண்ணை மும்பையில் சுங்க அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஆனால், அவரது வயிற்றில் இருந்த 58 கேப்சூல்களில் ஒன்று மட்டும் இன்னமும் வெளியே வராததால் சுங்க அதிகாரிகள் தவிக்கின்றனர்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் பும்லா கரோலின் (33). பிரேசிலில் உள்ள சாவ்போலோ நகரில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் கடந்த 1ம் தேதி மும்பை வந்தார். கரோலினின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கரோலின் தன் வயிற்றில் கேப்சூல்களில் அடைக்கப்பட்ட கொகைன் போதை பொருளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரது வயிற்றை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மொத்தம் 58 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

உணவு சாப்பிட்டால் போதும், கழிவறைக்கு செல்லும் போது வயிற்றில் இருக்கும் கேப்சூல்களும் வெளியே வந்து விடும். இதனால், கரோலினை தனி அறையில் அடைத்து வைத்து வயிறு முட்ட சாப்பிடச் செய்தால் எளிதாக கேப்சூல்களை மீட்டு விடலாம் என்று சுங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் அடம்பிடித்தார் கரோலின். பின்னர் ஒருவழியாக அவர் சாப்பிடத் தொடங்கினார்.
அவர் பிடிப்பட்ட 51 மணி நேரத்துக்கு பிறகுதான் முதல் கேப்சூலை அதிகாரிகள் மீட்டனர். பின்னர், மேலும் 56 கேப்சூல்கள் மீட்கப்பட்டன. ஒரே ஒரு கேப்சூல் மட்டும் அவரது வயிற்றில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், கரோலினுக்கு 3 வேளையும் விதவிதமாக சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஆனாலும், அந்த போதை மருந்து கேப்சூல் மட்டுமே இன்னமும் வெளியே வரவில்லை.

எல்லா கேப்சூல்களும் கிடைத்தபிறகுதான் அதில் இருக்கும் போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்ப முடியும். அந்த முடிவு வந்ததால்தான் முறைப்படி கரோலினை கைது செய்யலாம் என்பதால் அந்த ஒரு கேப்சூல் எப்போது வெளியே வரும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் 10 நாட்களாக தவிப்புடன் காத்து இருக்கின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:27 pm

அபிரிக்கர் அதிகமாக கடத்தலில் இடுபட்டு வேகமாக சம்பாதிக்க நினைப்பவர்கள் அவர்களில் அதிகமானவர்கள் வேலைசெய்வதில் நாட்டமில்லாதவர்கள் பிரான்சில் உள்ள கருவல்களில் அதிகமானவர்களும் இப்படியே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:28 pm

ஈழமகன் wrote:
meenuga wrote:அப்போ நீங்களே டீல் பான்னிகுங்க..மீனு போயிட்டு வரேன்..டாட்டா

சொல்லுவன் கவலப் படக்கூடாது....... றூபா சொல்லுவமா? சோகம்

சரி பாவம் சொல்லுங்க சைலு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ஈழமகன் Sat Sep 12, 2009 1:43 pm

Ruban1 wrote:
ஈழமகன் wrote:
meenuga wrote:அப்போ நீங்களே டீல் பான்னிகுங்க..மீனு போயிட்டு வரேன்..டாட்டா

சொல்லுவன் கவலப் படக்கூடாது....... றூபா சொல்லுவமா? சோகம்

சரி பாவம் சொல்லுங்க சைலு


வேணாம் றூபன் மனசுடைங்சு போயிடுவா மீனு
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 4 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
»  சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன
» போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum