ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

+2
ராஜா
மீனு
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by மீனு Sat Sep 12, 2009 11:41 am

First topic message reminder :

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து கேப்சூலை மீட்க 10 நாட்களாக தவிக்கும் அதிகாரிகள்

சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Medicine_capsulesபோதை மருந்து கேப்சூல்களை முழுங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்த தென் ஆப்ரிக்க பெண்ணை மும்பையில் சுங்க அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஆனால், அவரது வயிற்றில் இருந்த 58 கேப்சூல்களில் ஒன்று மட்டும் இன்னமும் வெளியே வராததால் சுங்க அதிகாரிகள் தவிக்கின்றனர்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் பும்லா கரோலின் (33). பிரேசிலில் உள்ள சாவ்போலோ நகரில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் கடந்த 1ம் தேதி மும்பை வந்தார். கரோலினின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கரோலின் தன் வயிற்றில் கேப்சூல்களில் அடைக்கப்பட்ட கொகைன் போதை பொருளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரது வயிற்றை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மொத்தம் 58 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

உணவு சாப்பிட்டால் போதும், கழிவறைக்கு செல்லும் போது வயிற்றில் இருக்கும் கேப்சூல்களும் வெளியே வந்து விடும். இதனால், கரோலினை தனி அறையில் அடைத்து வைத்து வயிறு முட்ட சாப்பிடச் செய்தால் எளிதாக கேப்சூல்களை மீட்டு விடலாம் என்று சுங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் அடம்பிடித்தார் கரோலின். பின்னர் ஒருவழியாக அவர் சாப்பிடத் தொடங்கினார்.
அவர் பிடிப்பட்ட 51 மணி நேரத்துக்கு பிறகுதான் முதல் கேப்சூலை அதிகாரிகள் மீட்டனர். பின்னர், மேலும் 56 கேப்சூல்கள் மீட்கப்பட்டன. ஒரே ஒரு கேப்சூல் மட்டும் அவரது வயிற்றில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், கரோலினுக்கு 3 வேளையும் விதவிதமாக சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஆனாலும், அந்த போதை மருந்து கேப்சூல் மட்டுமே இன்னமும் வெளியே வரவில்லை.

எல்லா கேப்சூல்களும் கிடைத்தபிறகுதான் அதில் இருக்கும் போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்ப முடியும். அந்த முடிவு வந்ததால்தான் முறைப்படி கரோலினை கைது செய்யலாம் என்பதால் அந்த ஒரு கேப்சூல் எப்போது வெளியே வரும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் 10 நாட்களாக தவிப்புடன் காத்து இருக்கின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by மீனு Sat Sep 12, 2009 1:07 pm

ஷைலு ...மீனு பற்றி என்ன சொன்னீங்க ..மரியாதையா சொல்லிடுங்க..ப்ளீஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:07 pm

இப்பதான் புரியுது சைலு இந்த மாற மண்டைக்கு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by மீனு Sat Sep 12, 2009 1:08 pm

ரூபன் என்ன..டா பேசிகிட்டீங்க நீங்க இருவரும்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:09 pm

அது எங்களுக்குள் உள்ள ஒரு டீல் ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by மீனு Sat Sep 12, 2009 1:12 pm

அப்போ நீங்களே டீல் பான்னிகுங்க..மீனு போயிட்டு வரேன்..டாட்டா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:14 pm

nooooooooooooooo ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by பாலாஜி Sat Sep 12, 2009 1:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ரூபன் Sat Sep 12, 2009 1:17 pm

கமல் எதுக்கு முட்டிக்கிராறு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by பாலாஜி Sat Sep 12, 2009 1:23 pm

வறுமை காரணமாக பெண்கள் கூட கடத்தலில் ஈடுபடுவது மிக்க கவலையாக உள்ளது.
என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை சார் இது
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by ஈழமகன் Sat Sep 12, 2009 1:24 pm

meenuga wrote:அப்போ நீங்களே டீல் பான்னிகுங்க..மீனு போயிட்டு வரேன்..டாட்டா

சொல்லுவன் கவலப் படக்கூடாது....... றூபா சொல்லுவமா? சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 3 Empty Re: ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி
» பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
»  சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» போதை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum