புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
101 Posts - 69%
heezulia
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai

Balaurushya
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

nahoor
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_m10ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 11:41 am

First topic message reminder :

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து கேப்சூலை மீட்க 10 நாட்களாக தவிக்கும் அதிகாரிகள்

சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 Medicine_capsulesபோதை மருந்து கேப்சூல்களை முழுங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்த தென் ஆப்ரிக்க பெண்ணை மும்பையில் சுங்க அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஆனால், அவரது வயிற்றில் இருந்த 58 கேப்சூல்களில் ஒன்று மட்டும் இன்னமும் வெளியே வராததால் சுங்க அதிகாரிகள் தவிக்கின்றனர்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் பும்லா கரோலின் (33). பிரேசிலில் உள்ள சாவ்போலோ நகரில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் கடந்த 1ம் தேதி மும்பை வந்தார். கரோலினின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கரோலின் தன் வயிற்றில் கேப்சூல்களில் அடைக்கப்பட்ட கொகைன் போதை பொருளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரது வயிற்றை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மொத்தம் 58 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

உணவு சாப்பிட்டால் போதும், கழிவறைக்கு செல்லும் போது வயிற்றில் இருக்கும் கேப்சூல்களும் வெளியே வந்து விடும். இதனால், கரோலினை தனி அறையில் அடைத்து வைத்து வயிறு முட்ட சாப்பிடச் செய்தால் எளிதாக கேப்சூல்களை மீட்டு விடலாம் என்று சுங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் அடம்பிடித்தார் கரோலின். பின்னர் ஒருவழியாக அவர் சாப்பிடத் தொடங்கினார்.
அவர் பிடிப்பட்ட 51 மணி நேரத்துக்கு பிறகுதான் முதல் கேப்சூலை அதிகாரிகள் மீட்டனர். பின்னர், மேலும் 56 கேப்சூல்கள் மீட்கப்பட்டன. ஒரே ஒரு கேப்சூல் மட்டும் அவரது வயிற்றில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், கரோலினுக்கு 3 வேளையும் விதவிதமாக சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஆனாலும், அந்த போதை மருந்து கேப்சூல் மட்டுமே இன்னமும் வெளியே வரவில்லை.

எல்லா கேப்சூல்களும் கிடைத்தபிறகுதான் அதில் இருக்கும் போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்ப முடியும். அந்த முடிவு வந்ததால்தான் முறைப்படி கரோலினை கைது செய்யலாம் என்பதால் அந்த ஒரு கேப்சூல் எப்போது வெளியே வரும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் 10 நாட்களாக தவிப்புடன் காத்து இருக்கின்றனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 12:46 pm

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 838572

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 12:48 pm

றூபா மீனுக்கு நான் என்ன பதில் சொல்ல? என்ன கொடுமை சார் இது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 12:52 pm

பொண்நாபோச்சே ஜோசிக்கணும் ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 502589

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 12:57 pm

எதுவாலும் உண்மையை சொல்லுங்க ஈழமகன்..சாரி ஷைலு..
இதை ரூபன் கிட்டே கேட்ட பெண் என்றுதான் சொல்லுவாரு..அவருக்கு பெண்கள் என்றால் இஸ்டமாக்கும்,,என்ன ரூபன் நான் சொல்லுறது..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 12:58 pm

பெண் என்றால் பேயும் இரங்குமாம் நானும் சைலுவும் விதிவிலக்கா என்ன ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 1:01 pm

அப்போ நீங்க இருவரும் பேயா ஆஆஆஆஆஆஅ ..எஸ்கேப் மீனு சீக்கிரம்..

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 1:02 pm

Ruban1 wrote:பெண் என்றால் பேயும் இரங்குமாம் நானும் சைலுவும் விதிவிலக்கா என்ன ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 838572

பெண்கள் நமக்கு தெய்வங்கள், அதுகும் அழகான பெண்கள் என்றால் விருப்பப்பட்ட தெய்வங்கள் பெண்களை விறும்பாத ஆண் இந்த உலகத்தில் இருந்தால் அதற்கு காட்டுங்கள் பார்க்கலாம்?

நாம ஆம்புளச் சிங்கங்கள் எல்லா...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 1:03 pm

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 359383

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 1:04 pm

meenuga wrote:அப்போ நீங்க இருவரும் பேயா ஆஆஆஆஆஆஅ ..எஸ்கேப் மீனு சீக்கிரம்..

இது தான் சொல்லுறாது றூபன் நீங்க நம்ப மாட்டன் எடீங்க பாத்தீங்களா நான் அன்டைக்கு மீனு பத்தி சொன்னது சரிதானே?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 1:06 pm

ஈழமகன் wrote:
Ruban1 wrote:பெண் என்றால் பேயும் இரங்குமாம் நானும் சைலுவும் விதிவிலக்கா என்ன ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 838572

பெண்கள் நமக்கு தெய்வங்கள், அதுகும் அழகான பெண்கள் என்றால் விருப்பப்பட்ட தெய்வங்கள் பெண்களை விறும்பாத ஆண் இந்த உலகத்தில் இருந்தால் அதற்கு காட்டுங்கள் பார்க்கலாம்?

நாம ஆம்புளச் சிங்கங்கள் எல்லா...

ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 000203C2

நெஞ்சை டச் பண்ணிட்டீங்க ஷைலு .... ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து - Page 2 677196

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக