ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

+8
மஞ்சுபாஷிணி
சிவா
Manik
திவ்யா
பிளேடு பக்கிரி
ரபீக்
முரளிராஜா
ரேவதி
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரேவதி Wed Jun 15, 2011 3:09 pm

First topic message reminder :





வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 NT_092624000000


ஆந்திர திரையுலகின் வாரிசு நடிகர் ஒருவருக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவிட்டது என்ற செய்திதான் திரையுலகின் ஹாட் டாக். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் அப்பாவுக்கு தப்பாதபிள்ளையாக பிறந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைவாழ்வில்அப்பாவின் பெயரை காப்பாற்றிய மகன், கல்யாண வாழ்வில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது.

தமிழ் சினிமா நாயகர்கள்
சிலர் அனுஷ்காவுக்கு வலைவிரித்து, அட்லீஸ்ட் சினிமாவிலாவது ஜோடி போட்டு
டூயட் பாடுவது போன்ற கனவு கண்டு கொண்டிருக்க, சத்தமில்லாமல் அனுஷ்காவை நிஜ
வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் -
அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக
கிசுகிசுக்கிறார்கள். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த
செய்தியால் தமிழ் திரையுலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது.

அமலா
முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து
கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக
சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:51 pm

ரபீக் wrote:
பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தானே தல?

என் வீடு, என் ரூம்! இது எப்படி பொதுவானதாகும்? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 440806


வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரபீக் Wed Jun 15, 2011 4:55 pm

சிவா wrote:
ரபீக் wrote:
பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தானே தல?

என் வீடு, என் ரூம்! இது எப்படி பொதுவானதாகும்? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 440806

நான் நீ என்றாள் உதடுகள் ஒட்டாது ,நமீதா என்றால் உதடுகள் ஒட்டும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:57 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தானே தல?

என் வீடு, என் ரூம்! இது எப்படி பொதுவானதாகும்? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 440806

நான் நீ என்றாள் உதடுகள் ஒட்டாது ,நமீதா என்றால் உதடுகள் ஒட்டும்

நமீதா...... நல்லாதான் ஒட்டுது - உதடு! புன்னகை


வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 4:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by krishnaamma Wed Jun 15, 2011 7:34 pm

[quote="முரளிராஜா"]என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 440806 [/quote

இந்த நியூஸ் அ பார்த்தால் நீங்க அதிர்ச்சி ஆய்டுவீங்கணு தான் அவசர அவசரமாய் பதிய வந்தேன், பார்த்தால் இது முன்னாலயே இது பதியப்பட்டு 3 பக்கம் போயிடுச்சு. சோகம்

ஒண்ணு , மனசை தேத்திக்கோ முரளி, வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 572280 இல்லாட்டா "நிச்சயம் தானே ஆகி இருக்கு, அதுவும் ரக்ஸியமாய்- கல்யாணம் ஆகலையே" நு ஒரு கை பாருங்கோ வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396

யாரு முரளி மனைவியா? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by krishnaamma Wed Jun 15, 2011 7:39 pm

சிவா wrote:அனுஷ்காவுக்கு நிச்சயமாயிருச்சா...!!! பயம் அப்ப என் நிலைமை? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 676261

யூ டூ சிவா? புன்னகை

உங்க நிலமை கொஞ்சம் கஷ்டம் தான் புன்னகை முரளிக்கு சொன்ன பதில் தான் ;ஆறுதல் வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 572280 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 572280 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 572280 அவ குடுத்து வெக்கால; அவ்வளவுதான் சொல்ல முடியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by krishnaamma Wed Jun 15, 2011 7:43 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ நாக சைதன்யா அனுஷ்காவை விட வயசு ரொம்ப சின்னப்பையன்பா .. என்ன கொடுமை இது....

நிஜமாகவா மஞ்சு? என்ன கண்ணராவி இது? கங்குலி, சச்சின், அபிஷேக் பச்சன் ஆவாளா தொடர்ந்து இப்ப இவாளா? பசங்க இவாள பார்த்து கெட்டுப்போகும் சோகம் வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 56667 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 56667 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 56667


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by அருண் Wed Jun 15, 2011 8:03 pm

அனுஷ்காவுக்கு இவ்வளவு போட்டியா 3 பக்கம் ல போயிருக்கு! நமீதா சங்கதலைவர்களே கவனிக்கவும்.. கண்ணடி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by krishnaamma Wed Jun 15, 2011 8:07 pm

அருண் wrote:அனுஷ்காவுக்கு இவ்வளவு போட்டியா 3 பக்கம் ல போயிருக்கு! நமீதா சங்கதலைவர்களே கவனிக்கவும்.. வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 182891

அவளுக்கு கல்யாணம் நிச்சயமானால் 30 பக்கத்துக்கு போகும் அருண் புன்னகை வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 755837 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 755837 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 8:19 pm

[quote="krishnaamma"]
முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 440806 [/quote

இந்த நியூஸ் அ பார்த்தால் நீங்க அதிர்ச்சி ஆய்டுவீங்கணு தான் அவசர அவசரமாய் பதிய வந்தேன், பார்த்தால் இது முன்னாலயே இது பதியப்பட்டு 3 பக்கம் போயிடுச்சு. சோகம்

ஒண்ணு , மனசை தேத்திக்கோ முரளி, வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 572280 இல்லாட்டா "நிச்சயம் தானே ஆகி இருக்கு, அதுவும் ரக்ஸியமாய்- கல்யாணம் ஆகலையே" நு ஒரு கை பாருங்கோ வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 514396

யாரு முரளி மனைவியா? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 230655 புன்னகை
என்னது என் மனைவியா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 4 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum