ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

+8
மஞ்சுபாஷிணி
சிவா
Manik
திவ்யா
பிளேடு பக்கிரி
ரபீக்
முரளிராஜா
ரேவதி
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரேவதி Wed Jun 15, 2011 3:09 pm

First topic message reminder :

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 NT_092624000000

ஆந்திர திரையுலகின் வாரிசு நடிகர் ஒருவருக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவிட்டது என்ற செய்திதான் திரையுலகின் ஹாட் டாக். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் அப்பாவுக்கு தப்பாதபிள்ளையாக பிறந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைவாழ்வில்அப்பாவின் பெயரை காப்பாற்றிய மகன், கல்யாண வாழ்வில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது.

தமிழ் சினிமா நாயகர்கள்
சிலர் அனுஷ்காவுக்கு வலைவிரித்து, அட்லீஸ்ட் சினிமாவிலாவது ஜோடி போட்டு
டூயட் பாடுவது போன்ற கனவு கண்டு கொண்டிருக்க, சத்தமில்லாமல் அனுஷ்காவை நிஜ
வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் -
அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக
கிசுகிசுக்கிறார்கள். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த
செய்தியால் தமிழ் திரையுலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது.

அமலா
முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து
கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக
சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:23 pm

அனுஷ்காவுக்கு நிச்சயமாயிருச்சா...!!! பயம் அப்ப என் நிலைமை? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 676261

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 4:26 pm

சிவா wrote:அனுஷ்காவுக்கு நிச்சயமாயிருச்சா...!!! பயம் அப்ப என் நிலைமை? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 676261
எங்கே செல்லும் இந்த பாதை ...................................... சோகம் சோகம் சோகம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by Manik Wed Jun 15, 2011 4:27 pm

சிவா wrote:அனுஷ்காவுக்கு நிச்சயமாயிருச்சா...!!! பயம் அப்ப என் நிலைமை? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 676261

முரளி அண்ணா நிலைமைதான் உங்களுடைய நிலைமையும் அண்ணா சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:35 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:அனுஷ்காவுக்கு நிச்சயமாயிருச்சா...!!! பயம் அப்ப என் நிலைமை? வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 676261
எங்கே செல்லும் இந்த பாதை ...................................... வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 440806 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 440806 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 440806 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 440806

அனுஷ்கவை எப்படியும் திருமணம் செய்துவிடுவது என்று ஆவலாக இருந்தேனே! இப்படியாகிவிட்டதே!!! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 440806

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரபீக் Wed Jun 15, 2011 4:37 pm

சிவா wrote:

அனுஷ்கா போனால் காஜல் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:42 pm

ரபீக் wrote:
அனுஷ்கா போனால் காஜல் !!

அது யாரு பாஸ்! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 95051

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரபீக் Wed Jun 15, 2011 4:45 pm

சிவா wrote:
ரபீக் wrote:
அனுஷ்கா போனால் காஜல் !!

அது யாரு பாஸ்! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 95051

உங்கள் ரூமில் ஒட்டியுள்ளீர்களே ? அந்த பிகருதான் மாம்ஸ் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 15, 2011 4:46 pm

ஐயோ நாக சைதன்யா அனுஷ்காவை விட வயசு ரொம்ப சின்னப்பையன்பா .. என்ன கொடுமை இது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by சிவா Wed Jun 15, 2011 4:48 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
அனுஷ்கா போனால் காஜல் !!

அது யாரு பாஸ்! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 95051

உங்கள் ரூமில் ஒட்டியுள்ளீர்களே ? அந்த பிகருதான் மாம்ஸ் !!

அதுக்கு இப்படியா பப்ளிக்ல மானத்தை வாங்குறது! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 230655

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by ரபீக் Wed Jun 15, 2011 4:49 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
அனுஷ்கா போனால் காஜல் !!

அது யாரு பாஸ்! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 95051

உங்கள் ரூமில் ஒட்டியுள்ளீர்களே ? அந்த பிகருதான் மாம்ஸ் !!

அதுக்கு இப்படியா பப்ளிக்ல மானத்தை வாங்குறது! வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 230655

பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தானே தல?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 3 Empty Re: வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum