புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_lcapவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_voting_barவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_lcapவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_voting_barவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_lcapவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_voting_barவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:09 pm

First topic message reminder :





வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 NT_092624000000


ஆந்திர திரையுலகின் வாரிசு நடிகர் ஒருவருக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவிட்டது என்ற செய்திதான் திரையுலகின் ஹாட் டாக். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் அப்பாவுக்கு தப்பாதபிள்ளையாக பிறந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைவாழ்வில்அப்பாவின் பெயரை காப்பாற்றிய மகன், கல்யாண வாழ்வில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது.

தமிழ் சினிமா நாயகர்கள்
சிலர் அனுஷ்காவுக்கு வலைவிரித்து, அட்லீஸ்ட் சினிமாவிலாவது ஜோடி போட்டு
டூயட் பாடுவது போன்ற கனவு கண்டு கொண்டிருக்க, சத்தமில்லாமல் அனுஷ்காவை நிஜ
வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் -
அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக
கிசுகிசுக்கிறார்கள். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த
செய்தியால் தமிழ் திரையுலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது.

அமலா
முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து
கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக
சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்





ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 15, 2011 3:53 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

விடுங்க அண்ணா...மத்தவங்க குடும்பத்தா பத்தி நமக்கு என்ன ...... ரிலாக்ஸ்

நீ சொல்லுவதால் இந்த பிரச்சினையை இத்துடன் முடிக்கிறேன் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 15, 2011 3:54 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

உனக்கு என்ன்யா பொறாமை அதிர்ச்சி


அப்புறம் இருக்காதா ?

இரு இரு அக்கா கிட்ட சொல்றேன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 3:56 pm

முரளிராஜா wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 440806

விடுங்க அண்ணா த்ரிஷா இல்லைனா திவ்யா
அனுஷ்கா இல்லைனா அசின் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரேவதி, என்னை என்ன மாணிக் மாதிரி நினைச்சுட்டிங்களா?
என் காதல் புனிதமானது, புனிதமானது சிரி

நீங்க எத்தனை பேரை காதலிச்சீங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அண்ணா அண்ணிகிட்ட சொன்னா உங்க வாழ்க்கை போயிருமேன்னு பயந்துட்டு சொல்லாம இருக்கேன் பாவம் அந்த 23 பேர் வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 3:58 pm

Manik wrote:
முரளிராஜா wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 440806

விடுங்க அண்ணா த்ரிஷா இல்லைனா திவ்யா
அனுஷ்கா இல்லைனா அசின் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரேவதி, என்னை என்ன மாணிக் மாதிரி நினைச்சுட்டிங்களா?
என் காதல் புனிதமானது, புனிதமானது சிரி

நீங்க எத்தனை பேரை காதலிச்சீங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அண்ணா அண்ணிகிட்ட சொன்னா உங்க வாழ்க்கை போயிருமேன்னு பயந்துட்டு சொல்லாம இருக்கேன் பாவம் அந்த 23 பேர் வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 440806

what is this brother.........
அநியாயம் அநியாயம் அநியாயம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 4:01 pm

நான் எத்தனை பேரை காதலிச்சேன்ங்கறது இங்க முக்கியமில்லை
என்னை எத்தனை பேர் காதலிச்சாங்காங்கறதுதான் இப்ப முக்கியம்
அழுகை அழுகை அழுகை அழுகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 4:02 pm

உங்களதான் யாருமே காதலிக்கலையே அண்ணா அய்யோ அய்யோ அந்த கொடுமையெல்லாம் இப்படி பப்ளிக்ல சொன்னா என் அண்ணன் மானம் கப்பலேறிடும் வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 139731




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 4:04 pm

நீ ஊர்ல ஏதாவது ஒரு பொண்னை விட்டு வச்சாதானே
அது என்னை காதலிக்கும் சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 4:09 pm

ஊர்ல இருக்குற எல்லா பொன்னுங்களும் எனக்கு தங்கச்சி இப்படிலாம் பேசாதீங்க வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 4:18 pm

Manik wrote:ஊர்ல இருக்குற எல்லா பொன்னுங்களும் எனக்கு தங்கச்சி இப்படிலாம் பேசாதீங்க வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 246975
தம்பி நானும் அதைதான் சொன்னேன்
உனக்கு தங்கச்சினா
அண்ணன் எனக்கும் தங்கச்சிதானே அநியாயம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 4:20 pm

நீங்கதான் உள்ளூர்ல இருக்குற பொன்னை பாக்கமாட்டீங்களே வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! - Page 2 246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக