ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக உண்மைகள்

3 posters

Go down

உலக உண்மைகள்  Empty உலக உண்மைகள்

Post by realvampire Wed Jun 15, 2011 2:58 pm

வணக்கம் நண்பர்களே.........


இனி வரும்
விஷயங்கள் எல்லாம் உண்மைகளை பற்றியது அதனால யாரும் பொங்க
வேண்டாம்.......தில்லு உள்ள ஆளுங்க மட்டும் ,மேல் கொண்டு தொடரவும்........



உலக உண்மைகள்  Images

என் பேரு
என்ன தெரியுமா சூசூ!..........எவ்வளவு அழகுன்னு நீங்க சொல்றது
புரியுது(!).......ஆனா இந்த பய புள்ளைங்க எனக்கு ட்ரெஸ் கொடுக்க
மாட்டேங்குதுங்க நீங்களாவது கொடுங்க............



உலக உண்மைகள்  Mon2


அய்யா நான் பசிக்காக இந்த கிளையில இருக்கேன் துணி கொடுக்கலன்னாலும் பரவாயில்ல கல்லால அடிக்காதீங்க...........


உலக உண்மைகள்  Mo1



நான் ஆனா பொண்ணா சொல்லுங்க பாப்போம்........உங்க அறிவாளித்தனதுக்கு ஒரு கேள்வி........ஹிஹி!

உலக உண்மைகள்  Mon3


இந்த பொண்ணு கிட்ட பேசுறதுனால என்னை தப்பா முடிவு
பண்ணிடாதீங்க......நானும் நல்லவன் தான்.........ஆண் பாவம் ரொம்ப
பொல்லாதது......தெரியும்ல!

உலக உண்மைகள்  Mon4

அண்ணே உங்களுக்கும் துணி இல்ல எனக்கும் துணி இல்ல...இந்த பய புள்ளைங்க
எடுக்குற படத்துலயும் ஹீரோயினுக்கு துணி இருக்கா மாதிரி
தெரியல.......நம்மலே மேலு போல ஹிஹி!

உலக உண்மைகள்  Mon5

நீ உன் குணத்த காட்டாத வரை என் கூட இருக்கலாம் தெரியுதா..........உன்
புத்திய காட்டுனே நானும் என் புத்திய காட்ட வேண்டி இருக்கும்
சரியா.........

உலக உண்மைகள்  Mon6

அய்யா சாமி நான் இந்த கோபுரத்துக்கு பக்கத்துல இருக்கறதால எந்த
மதத்தோடையும் என்ன கோத்து விட்டுடாதீங்க........நான் உங்கள போல பதவிக்கு
அலையிற ஆளு இல்ல..........

உலக உண்மைகள்  Mon7
பாத்திங்களா......நாங்க
மரத்துக்கு மரம் தாவினாலும் குடும்பத்துல ஒத்துமையா
இருக்கோம்......நீங்களும் இப்படி இருப்பீங்களா.......இருந்தா எங்கள மாதிரி
ஜீவன்களுக்கு நல்லதுங்கோ.......

கொசுறு: இது ஒரு அழகான பதிவு! முன்னோர் பற்றிய பதிவே!......எந்த உள்குத்தும் இல்லை....நம்புவீர்களாக......நன்றி!
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உலக உண்மைகள்  Empty Re: உலக உண்மைகள்

Post by Manik Wed Jun 15, 2011 3:01 pm

ரொம்ப அழகான புகைப்படங்கள் அதற்கு தகுந்தாற்போல் கடி வரிகள் சூப்பர் நண்பா உலக உண்மைகள்  677196 உலக உண்மைகள்  677196 உலக உண்மைகள்  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலக உண்மைகள்  Empty Re: உலக உண்மைகள்

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 3:15 pm

அருமையான பதிவு நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலக உண்மைகள்  Empty Re: உலக உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum