புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
sms ஜோக்  - Page 3 I_vote_lcapsms ஜோக்  - Page 3 I_voting_barsms ஜோக்  - Page 3 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
sms ஜோக்  - Page 3 I_vote_lcapsms ஜோக்  - Page 3 I_voting_barsms ஜோக்  - Page 3 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
sms ஜோக்  - Page 3 I_vote_lcapsms ஜோக்  - Page 3 I_voting_barsms ஜோக்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
sms ஜோக்  - Page 3 I_vote_lcapsms ஜோக்  - Page 3 I_voting_barsms ஜோக்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
sms ஜோக்  - Page 3 I_vote_lcapsms ஜோக்  - Page 3 I_voting_barsms ஜோக்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

sms ஜோக்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 15, 2011 2:21 pm

First topic message reminder :

அழகிரி மனைவி: நீங்க மார்க்கெட் போயி வெஜிடெபுல் வாங்கிட்டு வாங்க...

அழகிரி : நா போகல, மக்கள் எல்லாம் என் மேல கோவத்துல இருக்காங்க ....நீ போ...

அழகிரி மனைவி: சரி, நீங்க சாரி கட்டிட்டு போங்க....

அழகிரி : சரி, போறேன்

(மார்க்கெட்)

லேடி : ஹேலோ அழகிரி எப்படி இருக்கீங்க....

அழகிரி: ஆச்சர்யமா இருக்கே, நா அழகிரின்னு எப்படி கண்டு பிடிச்சிங்க...

லேடி: நா தான் வடிவேலு.... [You must be registered and logged in to see this image.]

அழகிரி: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

(சொன்னது நம்ம பக்கிரி, நானில்லை பா)
[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 2:47 pm

உமா wrote:
Manik wrote:நண்பர்களோட சேர்ந்து நேத்து திருவிழாவுக்கு போனேன் அங்க ஐஸ்கிரீம் கடைல போய் இடாலியன் டிலைட் வாங்குனேன் 2

இன்னொருத்தன் எனக்கும் ஐஸ் வேனும்னு சொல்லவே கூட இருந்த பையன் கிட்ட போய் சாக்கோ பார் வாங்கிட்டு வான்னு சொல்ல அவன் அந்த கடைல போயி சாக்கோ பார் கொடுங்கன்னு சொல்லிருக்கான் அவர் எடுத்துக் கொடுக்கவே அய்யோ இப்படி இல்லைங்க கப்ல கொடுங்க சாக்கோபார்னு கேட்டிருககன் கடைக்காரன் அந்தமாதிரி சாக்கோபார் இனிமே கண்டுபிடிச்சாதான் உண்டுன்னு சொல்லிருக்கார் [You must be registered and logged in to see this image.]

இது ஜோக்கா!!!!!!!!
[You must be registered and logged in to see this image.]
கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் உங்கள் மாணிக் (மொக்கை)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 2:49 pm

இங்க ரொம்ப மொக்கை போடுறாங்கப்பா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 15, 2011 2:50 pm

பாவம் மாணிக்....எல்லாரும் கிண்டல் செய்யாதீங்க...கேட்க்க யாரும் இல்லைனு நெனைச்சிங்களா.....
நா இருக்கேன்...
[You must be registered and logged in to see this image.]

(மாணிக், நீ சொல்லி கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன்... சந்தோஷமா)

[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 2:51 pm

Manik wrote:இங்க ரொம்ப மொக்கை போடுறாங்கப்பா [You must be registered and logged in to see this image.]

பாவம் மாணிக்...ரொம்ப முட்டாத... தல வலிக்க போகுது... சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 2:52 pm

தம்பி மாணிக் நீ மொக்கைனு மட்டும்தான் இவங்க நினைச்சுட்டு இருக்காங்க
நீ ஒரு மொக்கை மட்டுமல்ல உன் வாய் பொக்கை வாய் என்பது எனக்கு மட்டும்தான்
தெரியும்
இதை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன் புன்னகை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 2:52 pm

உமா wrote:பாவம் மாணிக்....எல்லாரும் கிண்டல் செய்யாதீங்க...கேட்க்க யாரும் இல்லைனு நெனைச்சிங்களா.....
நா இருக்கேன்...
[You must be registered and logged in to see this image.]

(மாணிக், நீ சொல்லி கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன்... சந்தோஷமா)

[You must be registered and logged in to see this image.]

அய்யோ அய்யோ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 2:59 pm

கூட்டம் அதிகமாயிடுச்சு இங்க மொக்கை தாங்கல [You must be registered and logged in to see this image.]

நான் போறேன்பா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 3:00 pm

மாணிக்கின் ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் கேட்டா, ஏங்க உங்க மகன் சொல்ல
மாட்டேங்கிறான்?

மாணிக்கின் அப்பா : அவன் பொய்யே சொல்லமாட்டான் சார்....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 3:00 pm

முரளிராஜா wrote:தம்பி மாணிக் நீ மொக்கைனு மட்டும்தான் இவங்க நினைச்சுட்டு இருக்காங்க
நீ ஒரு மொக்கை மட்டுமல்ல உன் வாய் பொக்கை வாய் என்பது எனக்கு மட்டும்தான்
தெரியும்
இதை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன் புன்னகை

அய்யோ இது வேறவா.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 3:00 pm

எங்க போனாலும் உன்னை விடமாட்டேன் தம்பி அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக