ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" அழகான இம்சையடா நீ "

+6
சுரேஷ்குமார்
dsudhanandan
kitcha
ரபீக்
Manik
திவ்யா
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty " அழகான இம்சையடா நீ "

Post by திவ்யா Wed Jun 15, 2011 12:47 pm

First topic message reminder :






உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
__________________________

என்னை
உன் கண்களில்
நனைத்து
காதல் செய்கிறாய்...
"சலவைக்காரன் " போல
நீ என்ன " காதல் காரனா..?!"
__________________________

எப்போதும்
உன் அருகிலேயே
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
" ஆண் ஈர்ப்பு விசையா..?!"
__________________________

உன்
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை
எப்படியடா...?
__________________________

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன் நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________

நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________

உன்
கைக்குட்டையில்
எப்படித்தான்
மடித்து
வைத்தாயோ...?
என் உயிரையும்
சேர்த்து...
__________________________

உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________
என்
" எண்ணக் கருவில் "
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
" காதல் விதைத்த "
உன்னையே
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down


" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by திவ்யா Wed Jun 15, 2011 3:30 pm

முரளிராஜா wrote:
திவ்யா wrote:



உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

அவனுக்கு மெட்ராஸ் ஐ வந்தப்ப எடுத்த போட்டோவை பாத்திருக்கிங்க
அதான் உங்களுக்கும் பற்றி கொண்டது மெட்ராஸ் ஐ
சிரி
என்னைய பத்தி என்னவேனுன பேசுங்க அண்ணா... அவன பத்தி பேசுன...எனக்கு கோவம் வரும்..... " அழகான இம்சையடா நீ " - Page 4 246975 " அழகான இம்சையடா நீ " - Page 4 246975
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 3:33 pm

திவ்யா wrote:





உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன்
நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________

நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________

!
இந்த கவிதை மூலமா உங்களுக்கு என்ன பிரச்சனைனு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடியுது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by திவ்யா Wed Jun 15, 2011 3:35 pm

முரளிராஜா wrote:
திவ்யா wrote:




உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன்
நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________

நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________

!
இந்த கவிதை மூலமா உங்களுக்கு என்ன பிரச்சனைனு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடியுது " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655
'

என்னைய விட்டுருங்க அண்ணா... இன்னும் கொஞ்சம் இருந்த இன்னும் கண்டு புடிபிங்க.....நா வரல....அண்ணா...." அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by ரேவதி Wed Jun 15, 2011 3:36 pm

முரளிராஜா wrote:
திவ்யா wrote:




உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன்
நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________

நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________

!
இந்த கவிதை மூலமா உங்களுக்கு என்ன பிரச்சனைனு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடியுது " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655 " அழகான இம்சையடா நீ " - Page 4 230655

" அழகான இம்சையடா நீ " - Page 4 168300 " அழகான இம்சையடா நீ " - Page 4 453187 " அழகான இம்சையடா நீ " - Page 4 453187 " அழகான இம்சையடா நீ " - Page 4 453187


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:56 pm

ஆணகளுக்கான பெண்களின் கவிதை என்றுமே கூடுதல் அழகுதான்!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by thazeem Fri Jun 24, 2011 12:24 am

இம்சையான அழகியடி நீ...

உன்னை நேரில் கண்டதும்
இடிந்து போனது என் இதயம்...
சற்றென பூகம்பம் வந்ததோ என் நெஞ்சில்...

முதலில் உன் புடைவைத்த தலைப்பைதான்
பார்த்தேன் இன்னும் கிழிக்காத விலை லேபிளை
அப்புறம்தான் என் மணி பேர்ஸை பார்த்தேன்

நீ உன்னில் வைத்து என்னை சேலையாக்கிறாய்
ஆதலால் கொலைகாரி போல்
நீ என்ன சேலைக்காரியா...

எப்போதும் ஆயிரம் ரூபாய் புடைவைக்காய்
என்னை ஈர்க்கிறாய்
ஆதலால் இதுதான் பெண்ணீர்ப்பு விசையோ...

எப்போதும் தனியே இருந்து சிரிக்கிறேன்
சோகத்திலும் இன்பம் என்ற
மந்திரத்தை பரிசோதிப்பதற்காகவே

நீ அருகில் இருக்கிறாய்
என நினைத்து என் பையினை துளாவுகிறேன்
சில்லறை கிடைக்காதா என ஏக்கத்துடன்..
என்னை அவ்வளவு துாரம் பிச்ளைக்காரனாக்கிவிட்டாயடி

உன் கை்குட்டையில்
எப்படித்தான் மடித்து வைத்தாயோ
என் கடந்தமாத மொத்த சம்பளத்தையும் சேர்த்து

உன் பார்வை பட்டதால்
உன்னைப்போல் என் கவிதையும்
காசு கேட்கத்தொடங்கிவிட்டதடி. ஈகரைப்பரிசுப் போட்டியில்

(திவ்யா இது வேடிக்கையாக எழுதியிருக்கிறேன் கோபிக்கவேண்டாம்)


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

" அழகான இம்சையடா நீ " - Page 4 Empty Re: " அழகான இம்சையடா நீ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum