ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது

2 posters

Go down

போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது Empty போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது

Post by சிவா Wed Jun 15, 2011 2:06 pm

காரைக்குடி : சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் எனக்கூறி, காரைக்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மிரட்டிய வாலிபர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரை சேர்ந்த மன்னர்மன்னன் மனைவி ஜெயந்தி (40). இவரது மாமியார் காணிக்கை (60), காரைக்குடி வள்ளுவர் நகரில் வசித்து வந்தார். கடந்த மாதம் 31ம் தேதி இவர் இறந்தார். இறுதி சடங்கின்போது, ஜெயந்தியிடம்,செல்லம் (56), அவரது மகன் ராஜேஷ் (40), உறவினர் ரங்கசாமி ஆகியோர் தகராறு செய்துள்ளனர். உறவினர்கள் சமாதானப்படுத்தினர். பின், மாமியார் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ராஜேஷ், ஜெயந்திக்கு மொபைலில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயந்தி காரைக்குடி வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் பால்பாண்டி, முத்துக்குமார், எஸ்.ஐ., ராமர் ஆகியோர் ராஜேஷ், அவரது தந்தை செல்லம், உறவினர் ரங்கசாமியை கைது செய்தனர்.

கைதான ராஜேஷ், பார்ப்பதற்கு போலீஸ் போல் உருவ அமைப்பு இருந்ததால் சில போலீசாரிடம் நான்"" சி.பி.சி.ஐ.டி., போலீஸ் என கூறி'' பல முறை போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்தது தெரியவந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் இரவு ரோந்து சென்றபோது, குடிபோதையில் இருந்த ராஜேஷ், நானும் "டிபார்ட்மென்ட்' ஆளுதான் என கம்பீரமாக சொல்ல, இன்ஸ்பெக்டரும் நமக்கு ஏன் வம்பு என திரும்பி விட்டார். பெண்ணை மிரட்டிய வழக்கில் நேற்று சிக்கிய ராஜேஷ், போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க "விக்' மாட்டியிருந்தார். போலீசார் "கவனிப்பில்' அவரது "விக்' கீழே விழுந்ததும், அவர் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் என கூறி ஏமாற்றியது தெரிய வந்தது.

தினமலர்


போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது Empty Re: போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது

Post by ரபீக் Wed Jun 15, 2011 2:08 pm

என்ன கொடுமை சார் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum