ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தையும் நேசிக்கிறேன்

+6
கே. பாலா
முரளிராஜா
jbalasubramanian
உமா
Manik
திவ்யா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by திவ்யா Wed Jun 15, 2011 12:15 pm

First topic message reminder :

அன்பால் பூத்தது....
அழகாய் மலர்ந்தது-
என் இதயத்தில்
அவன் நினைவுகளுடன் கூடிய காதல்......
நான் சோர்ந்த நேரங்களில்
அவன்
இதமாக அணைத்த பொழுதுகளில்.....
கடற்கரையில் கால் நனைத்த
அந்த அழகிய மாலை பொழுதுகளில்....
யாருமில்லா சாலையில்
அவன் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்...
சிரிப்புகளுக்கு இடையே
அவனின் சிதறவிடும் பார்வைகளில்....
இன்னும் அவன் வெளிபடுத்தாத
காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்...
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down


மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by திவ்யா Wed Jun 15, 2011 12:50 pm

அது இல்ல... லவ்வர் கிட்ட சொல்லு அப்படினு சொன்னீங்களே அத சொன்னேன்...இப்படி மிரட்டுனா நான் உங்க பேச்சி கா விட்டுட்டுவேன்....


மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Dove_branch
மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Dமௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Iமௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Vமௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Yமௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Aமௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by Manik Wed Jun 15, 2011 12:55 pm

கா விட்ட பராவ்யில்ல டூ விட்டுராத மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by உமா Wed Jun 15, 2011 1:06 pm

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 224747944 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 154550



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by jbalasubramanian Wed Jun 15, 2011 1:59 pm

காதலுடன் மௌனத்தையும் நேசிக்கும் உங்கள் வரிகள் அழகு திவ்யா சூப்பருங்க


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 3:05 pm

அழகான காதல் கவிதை
பாராட்டுகள் திவ்யா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by திவ்யா Wed Jun 15, 2011 3:15 pm

[quote="முரளிராஜா"]அழகான காதல் கவிதைகுஓட்டே
நன்றி...அண்ணா....
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by கே. பாலா Wed Jun 15, 2011 5:10 pm

கவிதை மிக நன்றாக உள்ளது. பாராட்டுகள் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 5:38 pm

கவிதை அருமை தோழி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 11:17 pm

திவ்யா wrote:அன்பால் பூத்தது....
அழகாய் மலர்ந்தது-
என் இதயத்தில்
அவன் நினைவுகளுடன் கூடிய காதல்......
நான் சோர்ந்த நேரங்களில்
அவன்
இதமாக அணைத்த பொழுதுகளில்.....
கடற்கரையில் கால் நனைத்த
அந்த அழகிய மாலை பொழுதுகளில்....
யாருமில்லா சாலையில்
அவன் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்...
சிரிப்புகளுக்கு இடையே
அவனின் சிதறவிடும் பார்வைகளில்....
இன்னும் அவன் வெளிபடுத்தாத
காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்...
கவிதை அருமை...வாழ்த்துக்கள்...திவ்யா... மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 154550 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 154550 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 154550 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 224747944 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 224747944 மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Friendshipcomment54மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by செய்தாலி Thu Jun 16, 2011 11:13 am

ம்ம்ம் கவித மிகவும் அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மௌனத்தையும் நேசிக்கிறேன் - Page 2 Empty Re: மௌனத்தையும் நேசிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum