ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

+5
realvampire
மகா பிரபு
pgasok
சிவா
SHIVAKUMAR
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by SHIVAKUMAR Wed Jun 15, 2011 11:13 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் ....எனது மொபைலில் ,
மெமரி கார்டில் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை , அதை அழிக்க முயன்றால் , Cannot delete file:Cannot read from the source file or disk என்று வருகிறது அதை எப்படி அழிப்பது ??? மெமரி கார்டில் ebook இல் உள்ளது அந்த அழிக்க முடியாத கோப்பு ....... கொஞ்சம் விளக்கமாக சொல்லி உதவுங்க நண்பர்களே பிளீஸ்.......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by realvampire Wed Jun 15, 2011 2:38 pm

Micromax q1 கைபேசியில் JAVA இல்லை நண்பரே ...
அதனால் மென்பொருள் எதுவும் நிறுவ இயலாது..
நீங்கள் pdf பைலுக்கு பதிலாக txt பார்மெட்டை பயன்படுத்தி பாருங்கள் பயன் அளிக்கும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by muthu86 Wed Jun 15, 2011 2:46 pm

format செய்து விடுங்கள்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by kirikasan Wed Jun 15, 2011 3:15 pm

நண்பரே!

உங்கள் mobile இலுள்ல reader ஆனது pdf files களை வாசிக்காது என்று தெரிகிறது. ஆனால் text file கள் வாசிக்கும் என்று போட்டிருக்கிறது
இந்த மென்பொருள்மூலம் pdf மின்னூல்களை txt file களாக்கலாம்

http://download.cnet.com/Easy-PDF-to-Text-Converter/3000-2079_4-10349873.html
மாற்றிவிட்டு மொபைலில் ஏற்றி வாசிக்க முடிகிறதா என பார்க்கவும்

அல்லது

இதோ இந்தப்பக்கத்துக்கு செல்லுங்கள்
http://www.manybooks.net/titles/tomlinsone3486434864.html#
இங்கே download பகுதிக்கு சென்று அதன் list ல் 16வது plain txt வகையான புத்த்கத்தை தர்விறக்கி பரிசோதித்துப் பாருங்கள்

கணினியில் Notepad ல் எழுதுவது எல்லாம் txt வகையான பைல்கல் ஆகும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by kirikasan Wed Jun 15, 2011 3:33 pm

இதை பாருங்கள். வேலை செய்கிறதா?
http://www.mobilerated.com/micromax-q1-games.html

இதில் download க்கு சென்று pc
இவற்றை தரவிறக்கி பின்னர் மொபைலுக்குமாற்ற வேண்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by realvampire Wed Jun 15, 2011 4:10 pm

Micromax q1 கைபேசியில் JAVA PLATFORM இல்லை...
ஏனெனில் குறைந்தபட்ச சேவைகள் கொண்ட ஆரம்பநிலை கைபேசி
அதனால் மென்பொருள் எதுவும் நிறுவ இயலாது..
PDF-txt ஆக மற்ற மென்பொருள் எதுவும் நிறுவ தேவையில்லை..
Adope Reader-இல் file-யை கிளிக் செய்து Save as txt என்று கொடுத்தால் போதும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by kirikasan Wed Jun 15, 2011 4:56 pm

realvampire wrote:Micromax q1 கைபேசியில் JAVA PLATFORM இல்லை...
ஏனெனில் குறைந்தபட்ச சேவைகள் கொண்ட ஆரம்பநிலை கைபேசி
அதனால் மென்பொருள் எதுவும் நிறுவ இயலாது..
PDF-txt ஆக மற்ற மென்பொருள் எதுவும் நிறுவ தேவையில்லை..
Adope Reader-இல் file-யை கிளிக் செய்து Save as txt என்று கொடுத்தால் போதும்..

ரெம்ப சரி! வழி மொழிகிறேன்!
நான் அடோப் ரீடர் பாவிப்பதில்லை. ஒரு சேஞ்சுக்காக Foxit reader தான் பாவிக்கிறேன்.
இப்போதுதான் பார்த்தேன் அதிலும் இந்த வசதி உண்டு தாங்ஸ்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by SHIVAKUMAR Wed Jun 15, 2011 5:10 pm

"உங்கள் mobile இலுள்ல reader ஆனது pdf files களை வாசிக்காது என்று தெரிகிறது. ஆனால் text file கள் வாசிக்கும் என்று போட்டிருக்கிறது" kirikasan அவர்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது . டெக்ஸ்ட் கோப்புகள் திறக்கின்றன ,.....

ஆஹா ......அய்யோ .......வாவ் ...எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை , ஈகரை நண்பர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது .....நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை , எதை பற்றி கேட்டாலும் , உடனுக்குடன் , சரியான பதில்களை , நீ , நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து சொல்லும் என் அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும் கோடான கோடி மனமார்ந்த நன்றிகள் ........
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by Manik Wed Jun 15, 2011 5:11 pm

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள் மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 154550 மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 154550 மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by realvampire Wed Jun 15, 2011 5:45 pm

SHIVA KUMAR wrote:"உங்கள் mobile இலுள்ல reader ஆனது pdf files களை வாசிக்காது என்று தெரிகிறது. ஆனால் text file கள் வாசிக்கும் என்று போட்டிருக்கிறது" kirikasan அவர்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது . டெக்ஸ்ட் கோப்புகள் திறக்கின்றன ,.....

ஆஹா ......அய்யோ .......வாவ் ...எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை , ஈகரை நண்பர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது .....நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை , எதை பற்றி கேட்டாலும் , உடனுக்குடன் , சரியான பதில்களை , நீ , நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து சொல்லும் என் அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும் கோடான கோடி மனமார்ந்த நன்றிகள் ........

யாரு சார் நீங்க?
அடுத்தவங்கள பாராட்டரதுக்கும் ஒரு மனசு வேனும் அது உங்ககிட்ட நிறைய இருக்கு..
இவ்ண்..
சோபிக்கண்ணு (பசங்க புகழ்)
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by சிவா Wed Jun 15, 2011 5:47 pm

realvampire wrote:
SHIVA KUMAR wrote:"உங்கள் mobile இலுள்ல reader ஆனது pdf files களை வாசிக்காது என்று தெரிகிறது. ஆனால் text file கள் வாசிக்கும் என்று போட்டிருக்கிறது" kirikasan அவர்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது . டெக்ஸ்ட் கோப்புகள் திறக்கின்றன ,.....

ஆஹா ......அய்யோ .......வாவ் ...எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை , ஈகரை நண்பர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது .....நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை , எதை பற்றி கேட்டாலும் , உடனுக்குடன் , சரியான பதில்களை , நீ , நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து சொல்லும் என் அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும் கோடான கோடி மனமார்ந்த நன்றிகள் ........

யாரு சார் நீங்க?
அடுத்தவங்கள பாராட்டரதுக்கும் ஒரு மனசு வேனும் அது உங்ககிட்ட நிறைய இருக்கு..
இவ்ண்..
சோபிக்கண்ணு (பசங்க புகழ்)

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 403484 மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 403484 மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 403484 மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 403484


மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  - Page 3 Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum