ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

+5
realvampire
மகா பிரபு
pgasok
சிவா
SHIVAKUMAR
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by SHIVAKUMAR Wed Jun 15, 2011 11:13 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் ....எனது மொபைலில் ,
மெமரி கார்டில் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை , அதை அழிக்க முயன்றால் , Cannot delete file:Cannot read from the source file or disk என்று வருகிறது அதை எப்படி அழிப்பது ??? மெமரி கார்டில் ebook இல் உள்ளது அந்த அழிக்க முடியாத கோப்பு ....... கொஞ்சம் விளக்கமாக சொல்லி உதவுங்க நண்பர்களே பிளீஸ்.......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by சிவா Wed Jun 15, 2011 11:18 am

மெமரி கார்டை கணினியில் இணைத்து அழிக்கலாமே!


மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by pgasok Wed Jun 15, 2011 11:21 am

அதன் அளவு எவ்வளவு என்று சொல்லுங்கள் MB யிலா அல்லது GB யிலா என்று
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 11:33 am

மொபைலில் அழிக்க முடியாத பைல்களை கணினி மூலம் எளிதாக அழிக்கலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by pgasok Wed Jun 15, 2011 11:57 am

GB கணக்கில் போல்டர் அளவு இருந்தால் ( அந்த ஃபோல்டரில் புரியாத மொழிகளில் பைல் இருக்கும் ) அதை கணினி பயன்படுதியும் அழிக்க இயலாது ஃபார்மட் தான் செய்ய வேண்டும் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்க பட்டுள்ளது
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by SHIVAKUMAR Wed Jun 15, 2011 11:58 am

கணினியில் தான் இணைத்துள்ளேன் , ஆனாலும் அழிக்க முடியவில்லை .
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by SHIVAKUMAR Wed Jun 15, 2011 12:11 pm

இளையநிலா சொன்னது போல்தான் உள்ளது , மெமரி கார்டில் உள்ள ஃபார்மட் option ஐ பயன்படுத்தனுமா ???
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by realvampire Wed Jun 15, 2011 12:33 pm

உங்கள் மெமரி கார்ட் லாக் ஆகி உள்ளது...
அதற்கு நீங்கள் கீழே உள்ளது போல ஒரு அடாப்டரை உபயோகித்து சரி செய்யலாம்..
மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Kingston_micro2

மொமேரி கார்டை அடாப்டரில் இணைத்து படத்தில் உள்ளது போல லாக் சுட்சை மேல்நோக்கி வைத்தால் அன்லாக் ஆகிவிடும்..
பிறகு மெமரி கார்டில் இருந்து கோப்பை அழிக்க முடியும் நண்பரே..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by Manik Wed Jun 15, 2011 12:40 pm

சரியான பதில் ரியல் மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by realvampire Wed Jun 15, 2011 12:42 pm

இதில் முடியாவிடில் கூறுங்கள்.. மென்பொருள் ஒன்று தருகிறேன் அதில் அடித்து விரட்டிவிடலாம் அந்த (கருங்)கோப்பை...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை  Empty Re: மெமரி கார்ட் இல் இருந்து ஒரு கோப்பை அழிக்க முடியவில்லை உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum