ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

+2
முரளிராஜா
வேணி மோகன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by வேணி மோகன் Wed Jun 15, 2011 9:34 am

அன்பு செய்ய நாம்...

செல்வந்தர்களாக இருக்க வேண்டும்
பணத்தால் அல்ல - நல்ல மனத்தால்

நாம் வலியோராக இருக்க வேண்டும்
உடலால் அல்ல - நல்ல உள்ளத்தால்

பெரியவர்கள், சிறியவர்கள், வறியவர்கள் என
அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்.
அன்பிலே நல்ல ஆயுதமும் செய்வோம்.
இன்பம் இப்புவியிலே என்றும் இருக்க செய்வோம்.

அன்பு என்பது யாதெனில் சூழ்ந்திருப்போரை
இன்புற்று இருக்க செயல்..

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 9:38 am

நண்பா உங்களை முதலில் அறிமுக பகுதியில்
அறிமுகபடுத்தி கொள்ளளாமே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by jbalasubramanian Thu Jun 16, 2011 12:39 pm

இருக்கும்வரை என்றும் அன்புடையோராய் இருப்போம். என்றும் அன்பு மலர்ந்திட செய்வோம். அழகான வரிகள் அக்கா சூப்பருங்க


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 12:42 pm

அருமையான பகிர்வு நண்பரே, முரளிராஜா சொன்னது போல் உங்களை பர்றி அறிமுக பகுதியில் சொன்னால் நாங்களும் உங்களை அறிய உதவியாக இருக்கும்..

அன்பு வாழ்த்துக்கள் நண்பரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by jbalasubramanian Thu Jun 16, 2011 12:48 pm

மஞ்சு அவர்கள் அங்கே பதிவு செய்து விட்டார்கள். அவர்கள் தான் கர்ணன் என் காதலன் எழுதியவர். அவர் இங்கே இத்தளத்திற்க்கு வருவதற்க்கு முன்னரே அவர்களின் கர்ணன் என் காதலன் வந்துவிட்டான். என்ன வேணி அக்கா சரியா??? புன்னகை


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by சிவா Thu Jun 16, 2011 1:06 pm

அன்பு செலுத்தக் கூறும் வரிகள் அழகு! கவிதை அருமை சகோதரி!


அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by சிவா Thu Jun 16, 2011 1:07 pm

முரளிராஜா wrote:நண்பா உங்களை முதலில் அறிமுக பகுதியில்
அறிமுகபடுத்தி கொள்ளளாமே

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு நண்பரே, முரளிராஜா சொன்னது போல்
உங்களை பர்றி அறிமுக பகுதியில் சொன்னால் நாங்களும் உங்களை அறிய உதவியாக
இருக்கும்..

அன்பு வாழ்த்துக்கள் நண்பரே...

வேணிமோகன் அவர்களின் அறிமுகம் இங்குள்ளது!

http://www.eegarai.net/t61805-topic


அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by வேணி மோகன் Thu Jun 16, 2011 1:28 pm

முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் தந்த முரளி ராஜாவுக்கு நன்றி



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by வேணி மோகன் Thu Jun 16, 2011 1:30 pm

உங்கள் வரவுக்கும், வாழ்துக்களுக்கும் நன்றி மஞ்சு புன்னகை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by வேணி மோகன் Thu Jun 16, 2011 1:32 pm

jbalasubramanian wrote:என்ன வேணி அக்கா சரியா??? புன்னகை

சரிதான் சரிதான்.

இந்த ஜால்ரா போதுமா ஜெயா??? புன்னகை புன்னகை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம் Empty Re: அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum