ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_c10 
heezulia
பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவ வலி போக்கும் அபின்

+5
Tamilzhan
பாலாஜி
உதயசுதா
சிவா
Nanban
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty பிரசவ வலி போக்கும் அபின்

Post by Nanban Wed Jun 15, 2011 9:13 am

First topic message reminder :

இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது
மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின்
மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய
பகுதிகளாகும்.

மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு
வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும்.
அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப்
பின்னரும், ஜப்பானில் 15 – ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அபினில்
காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய
வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன்,
பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

அபின், ஓபியம்

கசகசா
செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள்
போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும்.
இதுவே அபின் – ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில்
இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.

பலவிதமான
மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள
ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும்,
வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது
தடை செய்யப்பட்ட தாவரமாகும்.

வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்

அறுவைச்
சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும்
நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும்.
கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.

பிரசவகால வலி போக்கும்

அபினில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய
அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை
போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த
லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை
தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள்
நீங்குவதாக கருதப்பட்டது.

கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச்
தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி,
போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.

போதை மருந்து

தொடக்க
காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப்
பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும்
என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின்
பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down


பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 11:32 am

நான் தவறான பகுதிக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன் அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by Tamilzhan Wed Jun 15, 2011 11:34 am

முரளிராஜா wrote:நான் தவறான பகுதிக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன் பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 230655

ஏன்னா இவரு கஞ்சா பாக்கெட் மட்டும்தான் விற்ப்பார் அதனாலதான் ஓடுறார்... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 11:37 am

Tamilzhan wrote:
முரளிராஜா wrote:நான் தவறான பகுதிக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன் பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 230655

ஏன்னா இவரு கஞ்சா பாக்கெட் மட்டும்தான் விற்ப்பார் அதனாலதான் ஓடுறார்... சிரி
அந்த கஞ்சாவையும் என்னிடம் கடனுக்கு வாங்கிதான் நீங்க உபயோகிச்சிட்டு இருக்கிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by Tamilzhan Wed Jun 15, 2011 11:38 am

முரளிராஜா wrote:
Tamilzhan wrote:
முரளிராஜா wrote:நான் தவறான பகுதிக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன் பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 230655

ஏன்னா இவரு கஞ்சா பாக்கெட் மட்டும்தான் விற்ப்பார் அதனாலதான் ஓடுறார்... சிரி
அந்த கஞ்சாவையும் என்னிடம் கடனுக்கு வாங்கிதான் நீங்க உபயோகிச்சிட்டு இருக்கிங்க சிரி

இப்போ உண்மை வெளியே வந்துடுச்சு நம்ம தளத்தில யாராவது போலிஸ் இருந்தா இவரை அரஸ்ட் செய்யுங்க அந்த காட்சிய நான் பார்க்க ஆவலா இருக்கேன்.... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 11:39 am

நம்ம தளத்தில் சிரிப்பு போலிஸ்தான் இருக்காங்க பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by சிவா Wed Jun 15, 2011 11:41 am

முரளிராஜா wrote:நம்ம தளத்தில் சிரிப்பு போலிஸ்தான் இருக்காங்க பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 865843

என்னை எதற்கு இங்கு அழைத்தீர்கள்!


பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 11:43 am

சிவா wrote:
முரளிராஜா wrote:நம்ம தளத்தில் சிரிப்பு போலிஸ்தான் இருக்காங்க பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 865843

என்னை எதற்கு இங்கு அழைத்தீர்கள்!
கொசுவை பற்றி நான் எதுவும் பேசவில்லையே சிவா ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by Manik Wed Jun 15, 2011 11:49 am

சூப்பரான தகவல் பர்கிந்தமைக்கு மிக்க நன்றி பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 677196 பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 677196 பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by சிவா Wed Jun 15, 2011 11:53 am

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:நம்ம தளத்தில் சிரிப்பு போலிஸ்தான் இருக்காங்க பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 865843

என்னை எதற்கு இங்கு அழைத்தீர்கள்!
கொசுவை பற்றி நான் எதுவும் பேசவில்லையே சிவா பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 755837

ஸாரி, ராங் கால் என நினைகிறேன்! பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 440806


பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by உமா Wed Jun 15, 2011 12:17 pm

இதை 6 மாதம் முன்பு பதிவிட்டு இருந்தால் எனக்கு உபயோகமா இருந்து இருக்கும்....
பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 502589
என்ன கொடுமையான வலி.... பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 67637



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரசவ வலி போக்கும் அபின் - Page 2 Empty Re: பிரசவ வலி போக்கும் அபின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum