ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்

2 posters

Go down

இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம் Empty இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்

Post by சிவா Fri Nov 14, 2008 3:39 am

உலகம் முழுவதும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே உருவாகும் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இத்தினத்தை உருவாக்கியது. பள்ளியில் சேரும் முன்னரே சர்க்கரை நோயுடன் உள்ள குழந்தைகளும் அதிகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 70 ஆயிரம் பேர் சர்க்கரை நோய்க்கு ஆளாகிறார்கள். தினமும் 200 குழந்தைகளை சர்க்கரை நோய் தாக்குகிறது. எனினும் இந்நோயினால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுவதில்லை. தேவையான மருத்துவ உதவி இந் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்காததே மரணத்துக்கு காரணம். இனிசர்க்கரை நோய்க்கு எந்தகுழந்தையும் பலியாகக் கூடாது என்பதே இந்த ஆண்டு இந்நோய் குறித்த விழிப்புணர்வு கடைபிடிப்பதன் நோக்கம்.


உலகம் முழுவதும் 24 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் இந்நோய்க்கு 38 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் நான்கு கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் உலகிலேயே அதிகம். உலகில் உள்ள 8 சதவீத சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் வசிக்கின்றனர். நீரிழிவு நோய் தாக்குதல் பற்றி நடத்திய ஆய்வில் 17 சதவீத குழந்தைகள் பருமனாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் "டிவி'யும், வீடியோ கேம்சும். 42 சதவீத குழந்தைகள் நாள் ஒன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக "டிவி'யில் செலவழிக்கின்றனர்.


இந்திய சர்க்கரை நோய் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர் ஆர்.பி.பாடக் தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த நோய் இல்லாதவர்கள் கூட இது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தற்போதுள்ள தலைமுறையை இந்நோயிலிருந்து காப்பாற்ற முடியும். முதலில் நாம் உடல் பருமனாகி வருவதை தடுக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சாப்பிட்டால் நமக்கு எல்லா வகையான நோய்களும் வரும். நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்களோ அப்படித்தான் உங்கள் உடல்நிலை. கொழுப்பு குறைவாக உள்ள உணவுப் பொருட்களையே சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இது இதய நோய் வருவதையும் தவிர்க்கும். இந்தியாவில் பாரம்பரியமாக சமைக்கப்படும் உணவை சாப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அடிவயிற்றில் சேரும் கொழுப்புதான் உங்களை சர்க்கரை நோய்க்கு ஆளாக்கும். இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம் Empty Re: இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்

Post by TamilRakshi Thu May 14, 2009 3:49 pm

http://www.intarchmed.com/content/1/1/7


நண்பர்களே வணக்கம்

இன்றைய உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெரிகிகொண்டே இருக்கிறது

இதனை எவ்வாறு தடுப்பது

எவ்வாறு கொழுப்பானே அல்லது அதிக உடல்
எடை இன் நோயை கொண்டு வருகிறது என்பதையும் மற்றும் எவ்வாறு மன உளைச்சல்
இன் நோய்க்கு வழிகோலுகிறது என்பதயும் தெளிவாக புரிந்து கொள்ள கீழ
கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையை
படிக்கவும்


http://www.intarchmed.com/content/1/1/7

உங்களால் இன் நோயிலிருந்து தடுக்க கட்டாயம் உதவும்

சிவா
avatar
TamilRakshi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 14/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum