ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ததாஸ்து... ததாஸ்து....

+3
முரளிராஜா
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
7 posters

Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty ததாஸ்து... ததாஸ்து....

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 15, 2011 1:15 am

த‌தாஸ்து த‌தாஸ்து.....
ததாஸ்து... ததாஸ்து.... Images?q=tbn:ANd9GcR30B1l8QC7vskMT1-qJ3hx2I-889RQydLTw5UyR8tgip4G0kFk&t=1
நினைவிலும் நிஜத்திலும் என்றும்
உன்னுடன் நான்

நீ கொள்ளும் வெறுப்பிலும்
உன்னுடன் நான்

கோபிக்கும் உன் கோபத்திலும்
உன்னுடன் நான்

என் மேல் கொண்ட நேசத்திலும்
உன்னுடன் நான்

உன் விழிகள் நனையும்போதும்
உன்னுட‌ன் நான்

ச‌ந்தோஷ‌ கூச்ச‌லிடும்போதும்
உன்னுட‌ன் நான்

ஸ்ப‌ரிசுக்கும் ம‌ர‌ண‌த்துட‌ன்
உன்னுட‌ன் நான்

வான‌த்து தேவ‌தைக‌ளே
அச‌ரீரியாய் கூவுங்க‌ளேன்
த‌தாஸ்து த‌தாஸ்து என்று

என்றும் என் ந‌ண்ப‌ன்
எனை விட்டு பிரியாதிருக்க‌
த‌தாஸ்து த‌தாஸ்து என்று.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ததாஸ்து... ததாஸ்து.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by அப்துல்லாஹ் Wed Jun 15, 2011 1:43 am

ஈகரை தேவதைகளின் இரு கரங்களும் உச்சி மோந்து ததாஸ்து ....
எளிய நடையில் இனிக்கும் ஒரு படைப்பு நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ததாஸ்து... ததாஸ்து.... Aததாஸ்து... ததாஸ்து.... Bததாஸ்து... ததாஸ்து.... Dததாஸ்து... ததாஸ்து.... Uததாஸ்து... ததாஸ்து.... Lததாஸ்து... ததாஸ்து.... Lததாஸ்து... ததாஸ்து.... Aததாஸ்து... ததாஸ்து.... H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 6:07 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by dsudhanandan Wed Jun 15, 2011 7:55 am

சூப்பருங்க அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by கே. பாலா Wed Jun 15, 2011 8:06 am

அன்பு மலர் அன்பு மலர் த‌தாஸ்து த‌தாஸ்து அன்பு மலர் அன்பு மலர் அருமையிருக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by உதயசுதா Wed Jun 15, 2011 11:45 am

இப்ப என்ன உனக்கு ததாஸ்து சொல்லணும்,அவ்வளவுதானே, இதுக்கு
எதுக்கு வானத்து தேவதைகள கூப்பிடர,அவங்களுக்கு வேற வேலை இல்லையா என்ன?இந்த ததாஸ்துவ நாங்க சொல்ல மாட்டோமாக்கும்.
நீ என்றும் உன்(நம்) நண்பனை விட்டு பிரியாமல் இருக்க நான் சொல்றேன் ததாஸ்து


ததாஸ்து... ததாஸ்து.... Uததாஸ்து... ததாஸ்து.... Dததாஸ்து... ததாஸ்து.... Aததாஸ்து... ததாஸ்து.... Yததாஸ்து... ததாஸ்து.... Aததாஸ்து... ததாஸ்து.... Sததாஸ்து... ததாஸ்து.... Uததாஸ்து... ததாஸ்து.... Dததாஸ்து... ததாஸ்து.... Hததாஸ்து... ததாஸ்து.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 11:15 pm

எல்லோரும் ஒருமுறை
த‌தாஸ்து த‌தாஸ்து கூறுங்கள் தேவதைகளே..
அக்காவின் அழகு கவிதைக்கு...
ததாஸ்து... ததாஸ்து.... 154550 ததாஸ்து... ததாஸ்து.... 154550 ததாஸ்து... ததாஸ்து.... 154550 ததாஸ்து... ததாஸ்து.... 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ததாஸ்து... ததாஸ்து.... Friendshipcomment54ததாஸ்து... ததாஸ்து.... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ததாஸ்து... ததாஸ்து.... Empty Re: ததாஸ்து... ததாஸ்து....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum