புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மபுத்ரா குறுக்கே சீனா அணை : பாதிப்பு வராது என்கிறார் கிருஷ்ணா
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
புதுடில்லி : ""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "திபெத்தில் உள்ள சாங்மு என்ற இடத்தில், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, நீர்மின் திட்டத்துக்காக சீனா அணை கட்டியுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால், நம் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவில், உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரம்மபுத்ரா நதியின் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ளது. எனவே, இந்த விஷயம் முக்கியமானதாகும். பிரம்மபுத்ரா நதி நீரை சீனாவின் வடக்கு பகுதிக்கு மடை மாற்றம் செய்வது அந்நாட்டின் நீண்ட நாள் திட்டம். எனவே, இது புதிய தகவல் அல்ல. இருப்பினும் இந்த விஷயம் குறித்து அந்நாட்டிடம் தூதரக மட்டத்தில் விவாதிக்கப்படும். பிரம்மபுத்ரா நதி விவகாரத்தால் கார்கில் போன்ற சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடாது. ஏனென்றால், நம் எல்லைபுறம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது. ராணுவ மட்டுமல்ல, மற்ற ஏஜன்சிகளும் எல்லைபுறத்தை கண்காணிக்கின்றன' என்றார். கசகஸ்தானில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணா சென்றுள்ளார். அங்கு சீனாவிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என்பதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை.
தினமலர்

""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,''
அப்ப அடுத்த மாதம் வருமா?
(வெளியுறவுத் துறை அமைச்சர்) கிருஷ்ணா சார்...
அப்ப அடுத்த மாதம் வருமா?
(வெளியுறவுத் துறை அமைச்சர்) கிருஷ்ணா சார்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
realvampire wrote:""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,''
அப்ப அடுத்த மாதம் வருமா?
(வெளியுறவுத் துறை அமைச்சர்) கிருஷ்ணா சார்...
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
இல்ல பிரச்சனை வந்ததா என்ன பனீரா போறீங்க ????????
இந்த வெட்டி பேச்சுக்கு ஒனும் குறைச்சல் இல்லை
கர்நாடகதூளா இருந்தே இவங்களுக்கு தண்ணி வங்கி குடுக்க முடியல
சைனா கிட்ட சண்டை போடு வங்க போரங்களா ???????????????????
இந்த வெட்டி பேச்சுக்கு ஒனும் குறைச்சல் இல்லை
கர்நாடகதூளா இருந்தே இவங்களுக்கு தண்ணி வங்கி குடுக்க முடியல
சைனா கிட்ட சண்டை போடு வங்க போரங்களா ???????????????????
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிருஷ்ணா கர்நாடக முன்னாள் முதல்வர் தானே!
அதனால் தான் அப்படி சொல்கிறார்.
அதனால் தான் அப்படி சொல்கிறார்.
பிரமபுத்ராவில் ஏற்படும் வெள்ளம் கௌகாத்தியையே மூழ்கடித்து லோக்ரா என்னும் பகுதிவரை பல கீமீ தூரம் வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது! இனிமேல் அந்தப் பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா
» " பரமசிவன் எங்களை காக்கிறார் " - கொரோனா வராது என்கிறார் நித்தியானந்தா
» சீனா பல்புகள் வெடித்ததில் 400 பேர் கண் பாதிப்பு
» ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து : சீனா நடவடிக்கையால் 5 லட்சம் பேர் பாதிப்பு
» இந்தியாவின் வளர்ச்சியை சீனா வாய்ப்பாகவே கருதுகிறது - சீனா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1