ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

4 posters

Go down

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை Empty வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

Post by Nanban Tue Jun 14, 2011 8:50 pm

வாஷிங்டன்: இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள்
வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்றுவருகிறார்கள். எனவே இனி
அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம்
செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிவியல்
மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது
அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு
நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும்போது
தெரிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும்
4-க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு
ஆசியர்கள்தான் வரவேண்டியுள்ளது.

திறன்வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு
பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள்
தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல," என்று ஒபாமா குறிப்பிட்டார்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை Empty Re: வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jun 14, 2011 9:20 pm

எப்பொழுது பார்த்தாலும் நமது மீதே ஒபாமா குறியாக இருக்கிறார்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை Empty Re: வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

Post by realvampire Wed Jun 15, 2011 7:35 am

"" இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும்
4-க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு
ஆசியர்கள்தான் வரவேண்டியுள்ளது.

திறன்வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு
பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள்
தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல," என்று ஒபாமா குறிப்பிட்டார்.""


நாட்டுபற்று
தான் தவறில்லை ...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை Empty Re: வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

Post by jeylakesengg Wed Jun 15, 2011 9:51 am

realvampire wrote:"" இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும்
4-க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு
ஆசியர்கள்தான் வரவேண்டியுள்ளது.

திறன்வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு
பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள்
தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல," என்று ஒபாமா குறிப்பிட்டார்.""


நாட்டுபற்று
தான் தவறில்லை ...

நாட்டுபற்று இல்ல நண்பா வயிதெரிசல் இது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை Empty Re: வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா, சீனா அமெரிக்காவை முந்தும் அபாயம்: ஒபாமா எச்சரிக்கை
» தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
» எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கு போகாமல் தடுத்ததால் தப்பினோம்-ஒபாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum