ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு பாஸ்போர்ட்

+2
அருண்
thillalangadi
6 posters

Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by thillalangadi Tue Jun 14, 2011 7:57 pm

பிறந்து 50 நாட்கள் ஆகிய குழந்தைக்கு இந்தியாவில் பாஸ்போர்ட் எடுக்க என்ன டாக்குமெண்ட்ஸ் தேவை? குழந்த்யின் தந்தை இப்போது துபாயில் வசிக்கிறார்.

thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by அருண் Tue Jun 14, 2011 8:10 pm

1.பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதல்
2.அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் காப்பி இந்த இரண்டும் இருந்தால் போதும்!

குறிப்பு ; குழந்தைக்கு பேர் வைத்திருக்க வேண்டும்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by kitcha Tue Jun 14, 2011 9:07 pm

அருண் wrote:1.பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதல்
2.அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் காப்பி இந்த இரண்டும் இருந்தால் போதும்!

குறிப்பு ; குழந்தைக்கு பேர் வைத்திருக்க வேண்டும்..

இல்லை நண்பரே, அதோடு சேர்ந்து ஒரு எம்பஸ்ஸி சர்டிபிகேட் வேண்டும்.குழந்தையின் அப்பா துபாயில் இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்யும்போது affidavit சர்டிபிகேட் தேவை.அதாவது துபாயில் உள்ள இந்தியன் எம்பஸ்ஸி க்கு அவர் ஒரு afidavit ஃபார்ம் சப்மிட் செய்யவேண்டும்.அந்த பாரம் குழந்தைக்கு தனியாக பாஸ்ப்ர்ட் அப்ளை செய்வதற்கான பர்மிஷன் உள்ள பாரம் ஆகும்.துபாயில் உள்ள typing சென்டருக்கு குழந்தையின் அப்பா சென்று விபரம் சொன்னால் போதும்.அவர்கள் அந்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுப்பார்கள் .அதை இந்தியன் எம்பஸ்சியில் சென்று காட்ட வேண்டும்.அந்த பாரத்தில் அவர்கள் ஒரு சீல் வைத்து கொடுப்பார்கள்.அந்த பாரத்தை இந்தியாவில் பாஸ்ஸ்போர்ட் அப்ளை செய்யும் போது அதனையும் இணைக்க வேண்டும்.அப்பொழுதுதான் பாஸ்போர்ட் கிடைக்கும்.குழந்தையின் அப்பா இந்தியாவில் இருந்தால், அவரே நேரிடையாக சென்று பாஸ்போர்ட் அப்ளை செய்தால் இந்த affidavite பாரம் தேவை இல்லை.இது நான் 2007 இல் என்னுடைய குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குழந்தைக்கு பாஸ்போர்ட்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by தாமு Wed Jun 15, 2011 5:05 am

முக்கியமா குழந்தையின் புகைப்படம் தேவை நண்பா.....

நாம் ஊரில் பிறந்த குழந்தைக்கு புகைப்படம் எடுக்க கூடாது என்று சொல்லுவாங்க.....

ஆனா கட்டாயம் புகைப்படம் வேண்டும்.... ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by தாமு Wed Jun 15, 2011 5:09 am

http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5

இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....

அதனை காப்பி செய்ய முடியலை ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 5:54 am

தாமு wrote:http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5

இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....

அதனை காப்பி செய்ய முடியலை ஒன்னும் புரியல
உனக்கு எதுவும் உருப்படியா செய்ய தெரியாதுனு எனக்கு தெரியும் மேன் சிரி

குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்பு/இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் உறுதிமொழி, பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட், பெற்றோர் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல்கள், பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் குழந்தையின் சுய விபர பாரங்கள் இணைக்கப்படவேண்டும். பெற்றோரின் கையெழுத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்தால், அவர் வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதல் பத்திரம் கூடுதல் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும். பெற்றோர் 2 பேரும் வெளிநாட்டில் இருந்தால் சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் அங்கீகாரம் பெறப்பட்ட நோட்டரி பப்ளிக் முன் சத்தியப்பிரமாண பத்திரம், பாதுகாவலர் போட்டோ அடையாள அட்டை கூடுதலாக இணைக்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கெனில் இந்திய சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் தத்தெடுக்கப்பட்டதற்கான பத்திரம் இணைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவ, முஸ்லீம், பார்ஸி இனத்தை சேர்ந்த குழந்தைகள் எனில் பாதுகாவலர்களுக்கு குழந்தைகளை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல கோர்ட் வழங்கிய உத்தரவு, நீதிபதி முன்பு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட உத்தரவாதப்பத்திரம் ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட வேண்டும். இவற்றை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும். தாய், தந்தை இருவருக்கும் பாஸ்போர்ட் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஒரே நாளில் பாஸ்போர்ட் கிடைக்கும்.
நன்றி தினகரன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by realvampire Wed Jun 15, 2011 7:15 am

குழந்தைக்கு பாஸ்போர்ட்  India-tamil-news-12









குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற
விண்ணப்பிக்கும்போது பிறப்பு/இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு
சான்றிதழ், பெற்றோரின் உறுதிமொழி, பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்,
பெற்றோர் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல்கள்,
பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் குழந்தையின் சுய விபர பாரங்கள்
இணைக்கப்படவேண்டும். பெற்றோரின் கையெழுத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க
வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்தால், அவர்
வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதல்
பத்திரம் கூடுதல் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும். பெற்றோர் 2 பேரும்
வெளிநாட்டில் இருந்தால் சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் அங்கீகாரம் பெறப்பட்ட
நோட்டரி பப்ளிக் முன் சத்தியப்பிரமாண பத்திரம், பாதுகாவலர் போட்டோ அடையாள
அட்டை கூடுதலாக இணைக்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கெனில்
இந்திய சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும்
தத்தெடுக்கப்பட்டதற்கான பத்திரம் இணைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவ,
முஸ்லீம், பார்ஸி இனத்தை சேர்ந்த குழந்தைகள் எனில் பாதுகாவலர்களுக்கு
குழந்தைகளை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல கோர்ட் வழங்கிய உத்தரவு,
நீதிபதி முன்பு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட உத்தரவாதப்பத்திரம் ஆகியவை
கூடுதலாக இணைக்கப்பட வேண்டும். இவற்றை பாஸ்போர்ட் அலுவலகத்தில்
சமர்ப்பித்தால் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும். தாய், தந்தை
இருவருக்கும் பாஸ்போர்ட் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஒரே நாளில்
பாஸ்போர்ட் கிடைக்கும்.

இது தானே copy பண்ண முடியலை?
website owner javascript-இல் copy செய்ய கூடாது என செய்த வேலை இதிலும் நம் வித்தையை காட்டலாம் நண்பரே...
Internet Explorer

  1. Open Internet Explorer.
  2. On the Tools menu, click Internet Options.
  3. On the Security tab, click Internet.
  4. Click Custom Level.
  5. Scroll down to Active scripting.
  6. Click Disable.
  7. Click OK.
  8. Click Yes.
  9. Click OK.
Firefox

  1. Open Firefox.
  2. On the Tools menu, click Options.
  3. Click on the Content icon.
  4. UnCheck the box Enable JavaScript.
  5. Click OK.
இவ்வாறு செய்து coping வேலையை முடித்த உடன் மீண்டும் javascript-யை Enable செய்து விடுங்கள்.
அவ்வளதுதான் விஷயம்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by தாமு Wed Jun 15, 2011 7:56 am

///தாமு wrote:
http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5

இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....

அதனை காப்பி செய்ய முடியலை
உனக்கு எதுவும் உருப்படியா செய்ய தெரியாதுனு எனக்கு தெரியும் மேன் ////


பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by thillalangadi Wed Jun 15, 2011 9:07 am

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

குழந்தைக்கு பாஸ்போர்ட்  Empty Re: குழந்தைக்கு பாஸ்போர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum