புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_lcapநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_voting_barநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_rcap 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_lcapநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_voting_barநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_rcap 
157 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_lcapநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_voting_barநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_lcapநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_voting_barநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_lcapநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_voting_barநாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Tue Jun 14, 2011 7:54 pm

நாளை புதன்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை நாளை இரவு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்க முடியும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும்
இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு
விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும். இந்த கிரகணங்கள் உலகில்
எல்லா நாடுகளிலும், எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின்
சுற்றுப்பாதையில் மேற்கூறிய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள்
அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.

நடுவானில் தோன்றும் இந்த சந்திர கிரகணத்தை கொல்கத்தாவில் நள்ளிரவு 12.52
மணி முதல் 2.32 மணிவரை நீண்ட நேரம் பார்க்க முடியும். அதை தொடர்ந்து 16ந்
திகதி அதிகாலை 3.52 மணி வரை பாதி அளவு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.சந்திர
கிரகணத்தின்போது சந்திரனின் வட்டம் முழுவதும் தெரியும். ஆனால் சந்திரன்
ஒளி இழந்து சிவப்பு நிறத்தில் தெரியும். கிரகணம் முழுமையடையும்போது அதிகம்
ஒளி இழந்து காணப்படும். இந்தியா மட்டுமின்றி ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள
பாதி மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும்
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் இந்த சந்திரகிர கணம் தெரியும். இந்த
சந்திர கிரகணத்தின் தொடக்க நிகழ்ச்சியை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக காண
முடியாது. ஏனெனில் இங்கு சந்திரோதயத்துக்கு முன்பே சந்திர கிரகணம்
தொடங்கிவிடும்.

வரும் சூலை 1-ம் தேதி பகுதி சூரிய கிரகணம்
ஏற்படுகிறது. ஆனால் அது இந்தியாவில் தெரியாது அடுத்த சந்திரகிரகணம்
இந்தியாவில் வருகிற டிசம்பர் 10ந் திகதி ஏற்படும். அப்போது 25 நிமிடம்
மட்டுமே பார்க்க முடியும். இதற்கு அடுத்தபடியாக வருகிற 2018 ஆம் ஆண்டு
ஜனவரி 31 ஆம் திகதிதான் முழு சந்திர கிரகணம் தோன்றும். இந்த தகவலை எம்.பி.
பிர்லா கோளரங்க இயக்குனர் டி. பி. துரை தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக